By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி அருகே 108 வயதான மூதாட்டிக்கு கனகாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி அருகே 108 வயதான மூதாட்டிக்கு கனகாபிஷேகம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அருகே 108 வயதான மூதாட்டிக்கு கனகாபிஷேகம்

Last updated: May 25, 2026 6:59 pm
May 25, 2026
16 Views
Share
SHARE

தருமபுரி, மே 25 –

தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அடுத்த சுப்புரு செட்டி நகர் பகுதியை சேர்ந்த காலான்-புட்டியம்மாள் தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். காலான் உயிரிழந்த நிலையில் புட்டியம்மாள் வீட்டில் தனிமையாக வசித்து வருகிறார். தனது கணவர் இருந்த காலத்தில் கட்டப்பட்ட வீரபத்திரன் சாமி கோயிலை பராமரித்து வருகிறார்.

108 வயதான நிலையில் யாருடைய உதவியும் இல்லாமல், தனது பணிகளை தானே செய்து கொண்டு உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக உணவு உண்பதை நிறுத்திவிட்டு பால், தண்ணீர் மட்டுமே உட்கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் 108 வயதான மூதாட்டி புட்டியம்மாளுக்கு இன்று மகன்கள், மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகள் ஒன்றிணைந்து வீரபத்திரன் சுவாமி கோயிலில் கனகாபிஷேகம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்ததியில் இருக்கும் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மூதாட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். தொடர்ந்து 108 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் 108 ஆவது பிறந்தநாளை ஒட்டி மூதாட்டிக்கு மூக்கு குத்தி, தோடு, மூக்குத்தி, நெக்லஸ் உள்ளிட்ட தங்க நகைகளை அணிவித்து மகிழ்ந்தனர்.

மேலும் 108 வயதான மூதாட்டிக்கு தனது குடும்பத்தினர் கனகாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

விளம்பரம்

You Might Also Like

கொட்டாரம் பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது
வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு
கிருஷ்ணகிரியில் பாஜக பட்டியல் அணி சார்பாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருவட்டாறு அருகே திமுக இளைஞரணி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
வெள்ளிச்சந்தை அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குளத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

October 15, 2024
55 Views
10 லட்சம் விதைகள் நடவு செய்ய திட்டம்
மாவட்ட ஆட்சியர் கரங்களால் விருது
281 மாற்றுதினாளிகளுக்கான உதவி உபகரணங்கள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account