By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தரகம்பட்டி அருகில்மணல் கடத்தலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > தரகம்பட்டி அருகில்மணல் கடத்தலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கரூர்மாவட்டம்

தரகம்பட்டி அருகில்மணல் கடத்தலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Last updated: May 2, 2024 11:59 am
May 2, 2024
162 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – மே  –  2

தரகம்பட்டி அருகில் மாவத்தூர் ஊராட்சி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் வண்டல் மண்களை கடத்தி வெளியூர் களுக்கு லாரிகள் மூலமாக அனுப்பி வருவதாக பொதுமக்களுக்கு தகவல் தெரிய வந்தது.


இதே போல் நேற்று காலை மாவத்தூர் குளத்தில் இரண்டு டிப்பர் லாரிகளின் பொக்ளின் இயந்திரம் மூலம் வண்டல் மண் ஏற்றுவதாக மாவத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி அந்தப்பகுதி திமுக மாவட்ட பிரதிநிதி செந்தில்மோகன் உள்பட பொதுமக்கள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு அனுமதி இல்லாமல் மாவத்தூர் குளத்தில் வண்டல் மண் கடத்துவது தெரியவந்தது. இதனால் பாலவிடுதி காவல் நிலையத்திற்கு வருவாய் துறைக்கும் தகவல் அளித்துள்ளனர் இந்த தகவலின் அடிப்படையில் பாலவிடுதி காவல் ஆய்வாளர் வேல்முருகன், பாலவிடுதி ஆர்.ஐ. சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு லாரிகள் மற்றும் பொக்ளின் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் உரிய ஆவணங்கள் உள்ளதாக பொக்ளின் மற்றும் இரண்டு லாரிகளை விடுவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாலவிடுதி காவல் நிலையம் முன்பாக உள்ள வையம்பட்டி, தரகம்பட்டி, கடவூர் பிரிவு ரோடு அருகே திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பாலவிடுதி ஆய்வாளர் வேல்முருகன், பாலவிடுதி ஆர்.ஐ. சிவக்குமார்  உள்பட அதிகாரிகள் பேச்சு வார்த்தை செய்தனர். அப்பொழுது விடுவிக்கப்பட்ட இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லின் இயந்திரங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை விளக்கிக் கொண்டனர். பின்னர் மாவத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு பொக்ளின் இயந்திரத்தின் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிந்து பாலவிடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மீட்டர் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயங்கிய நெல்லை
கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: குமரியில் தொடரும் மிரட்டல்கள்
காஷ்மீர் முதல் குமரி வரை அதிவேகமாக பேட்டரி கார் ஓட்டி சாதனை
மகளிர் உரிமை துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்

January 19, 2026
42 Views
மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் தாய் தற்கொலை
குமரியில் நேர கட்டுப்பாடு மீறல்; ஒரே நாளில் 13 டாரஸ் லாரிகளுக்கு அபராதம்
சன் ஆப்டிகல்ஸ் கண் பரிசோதனை முகாம்
காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account