By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில தொழிற்சங்கம் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில தொழிற்சங்கம் கூட்டம்
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில தொழிற்சங்கம் கூட்டம்

Last updated: October 1, 2025 5:32 pm
October 1, 2025
44 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக்டோபர் 01 –

கிருஷ்ணகிரியில் பழையபேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முருகன் மஹாலில் TMK அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் பயிற்சி முகாமிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்களும் கலந்து கொண்டு திருமண உதவி தொகை தொடர்பான ஆலோசனையும் மற்றும் 12 வகையான தொழிலுக்கான பயிற்சி முகாம் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் சுபா ராணி மாநில பொருளாளர் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மகேஸ்வரன்‌ சிறப்புரையாற்றினார். ரமேஷ், மாநில தலைவர், கூட்டமைப்பு சங்கத்தின் மாநில தலைவர் காசிநாதன் நன்றி உரையாற்றினார்.
இந்த விழாவில் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தலைவர், மாநில நிர்வாகிகள் சுவாமி சீனிவாசன் ஜீ, மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர்‌ தேவகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், மாநில துணை தலைவர் முருகேசன், மாநில செயலாளர கவிதா, மாநில செயற்குழு உறுப்பினர் JCB R. குமார், மாநில ஓட்டுனர் சங்க அமைப்பாளர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சரவணன் மாவட்ட தலைவர், சென்றாயன் மாவட்ட அமைப்பாளர், பழனி துணைத்தலைவர், முருகன் மாவட்ட செயலாளர் கவிதா, மாவட்ட பொருளாளர் ஸ்ரீ மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து டைல்ஸ் வாரிய மாவட்ட அமைப்பாளர், ஜலபதி இணை அமைப்பாளர், பெருமாள் மாவட்ட பொறுப்பாளர், முரளி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சிவா மாவட்ட தலைவர், பசுபதி மாவட்ட செயலாளர், ஒன்றிய நிர்வாகிகள்
கதிரப்பன், துணை தலைவர் விஜய்குமார் ஒன்றிய செயலாளர், பர்கூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் முருகன் செயலாளர், மகேஸ் செயலாளர், சின்னதம்பி பொறுப்பாளர்,
அன்பழகன் பொறுப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

விளம்பரம்

You Might Also Like

கிழக்க ஒன்றியத்தின் மண்டல ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு
காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் 54 -வது பிறந்தநாள் விழா
ஆட்சித்தலைவர் முன்னிலையில் பூமி பூஜை
இராஜாஜி அவர்களின் திருவுருவ சிலைக்கு
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றபயனாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கணவருடன் தகராறில் தாய் வீடு வந்த பெண் மாயம்

March 20, 2025
40 Views
ராமநாதபுரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்
ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி
திருப்பூர் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் முதலமைச்சர்
நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account