By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் அனைத்து சங்கங்களுக்கும் தலைவராக திகழ்ந்த சிவ.இளங்கோ 90 வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் அனைத்து சங்கங்களுக்கும் தலைவராக திகழ்ந்த சிவ.இளங்கோ 90 வது பிறந்தநாள் விழா
தமிழ்நாடுமதுரை

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் அனைத்து சங்கங்களுக்கும் தலைவராக திகழ்ந்த சிவ.இளங்கோ 90 வது பிறந்தநாள் விழா

Last updated: July 18, 2026 6:57 pm
July 18, 2026
29 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 18 –

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் அனைத்து சங்கங்களுக்கும் ஈடு இணையற்ற ஒப்பற்ற தலைவராக திகழ்ந்த தானைத் தலைவர் சிவ.இளங்கோ அவர்களின் 90 வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மதுரை மாவட்ட தலைவர் அ. இளங்கோ தலைமையில் மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் பாதுகாவலனாக ஒப்பற்ற தலைவராக திகழ்ந்த தானைத் தலைவர் சிவ. இளங்கோ, அனைவரின் கோரிக்கைகளை ஐந்துக்கும் மேற்பட்ட முதலமைச்சர்களுக்கு கொண்டு சென்று நிறைவேற்றிக் கொடுத்து அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின், அனைத்து நிலை பணியாளர்களின் கோரிக்கைகளை சலுகைகளாக பெற்றுத் தந்த மகத்தான தலைவர் சிவ இளங்கோ.

அவர்களின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் வெ.மகேந்திர குமார் மாநில பொருளாளர் பெ.திலகர், மாநிலத் துணைத் தலைவர் சசிகுமார் மாநிலச் செயலாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் ஆதி.குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், மேனாள் மாநில பொதுச் செயலாளர் மாவட்ட தலைவருமாகிய செ.சுருளிராஜ், மாவட்ட பொருளாளர் வெ.இளங்கோ, மேனாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள், செந்தில்குமார், சரவணன், சசி, மணிகண்டன், கருப்பையா, வேம்படியான், கோபி கண்ணன், வட்ட கிளை நிர்வாகிகள், கூட்டமைப்பு தலைவர்கள், அம்மா உணவக பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகேஸ்வரி, பரமேஸ்வரி, கே சுமதி, எ. சுமதி, தீபா லட்சுமி, வான்மதி, ஈஸ்வரி, பிரேமா, ஒயம்மாள், அடைக்கலம், வாணி, தமிழ்ச்செல்வி, செல்வி உள்ளிட்ட நிர்வாகிகளும் வட்டக்கிளை இணைப்புச் சங்க நிர்வாகிகளும் ஓய்வு பெற்ற தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இளையான்குடி அருகே குடியிருந்த வீட்டை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு
பொது இடத்தில் வைத்து மது அருந்தியவர்கள் மீது வழக்கு பதிவு
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
தருமபுரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஜெகதேவி ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்

July 3, 2025
55 Views
குமரியில் மிலாடி நபி விடுமுறையில் மது விற்ற 9 பேர் கைது!
ஜெகதேவி மாணவி ஹேமாவதி 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று சாதனை
நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் புத்தகம் வழங்கி வாழ்த்து
மஹா கும்பாபிஷேக திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account