By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Last updated: December 17, 2025 4:30 pm
December 17, 2025
33 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 17 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணி நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கொடியசைந்து துவக்கி வைத்து பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் இன்று 17ம் தேதி முதல் வருகிற 26ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

இப்பேரணியானது முக்கிய சாலை வழியாக சென்று மகளிர் கிறிஸ்தவக்கல்லூரியில் முடிவடைந்தது. இப்பேரணியில் மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி, தெ.தி.இந்து கல்லூரி
தொடர்ந்து ஆட்சிமொழிச் சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பான நிகழ்வின் ஒருபகுதியாக தமிழ் அமைப்புகள், நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் நாளை 18ம் தேதி பேராசிரியர்கள் தலைமையில் அரசுப்பணியாளர்களுக்கு ஆட்சிமொழி மின்காட்சியுரை வகுப்பும், 19.12.2025 அன்று அரசு பணியாளர்களுக்கு தமிழில் வரைவுகள் குறிப்பு எழுதல் குறித்த பயிற்சி வகுப்பும், 22.12.2025 அன்று ஆட்சிமொழிப் பட்டிமன்றமும், 23.12.2025 அன்று கணினித்தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் கணினித்தமிழ் ஒருங்குறி பயன்பாடுகள் குறித்து அரசுப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பும், 26.12.2025 அன்று தொழிலாளர் துறை, வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களின் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வலியுறுத்தி கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெறவுள்ளன. இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் போதுமணி, தமிழறிஞர்கள் தமிழ்க்குழவி, தமிழ் வானம் சுரேஷ், கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
குளச்சல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
அஞ்சுகிராமம் பேரூராட்சி நியமன கவுன்சிலர் பதவியேற்பு
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்

September 27, 2025
52 Views
வத்தல் சங்க மாநிலத் தலைவர் புறக்கணிப்பு
2025- ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 11 ம் ஆண்டுவிழா
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account