By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூரில் உலக மகளிர் தினவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூரில் உலக மகளிர் தினவிழா
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூரில் உலக மகளிர் தினவிழா

Last updated: March 10, 2025 9:53 am
March 10, 2025
53 Views
Share
SHARE

திருப்பத்தூரில் உலக மகளிர் தினவிழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு  பங்கேற்று 464 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 6253  பயனாளிகளுக்கு  45 கோடி 35 லட்சம்  ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கி சிறப்பித்தார்

 

 

திருப்பத்தூர்:மார்ச்:9, திருப்பத்தூர் மாவட்ட தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து விழா பேருரை ஆற்றினார். மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையுரை ஆற்றினார். மேலும்  காணொளி  கட்சியின் வாயிலாக அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்ற  உலகமகளிர் தின விழாவில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

 

இதன் தொடர்ச்சியாக

திருப்பத்தூர் அடுத்த  பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு பங்கேற்று  464 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 6253 பயனாளிகளுக்கு 45 கோடியே 35 லட்சம்  வங்கி கடன் வழங்கி சிறப்பித்தார்.

மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப., வாழ்த்து தெரிவித்தார்.

 

மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் தனபதி அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வனாதன், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா தண்டபாணி, ஒன்றிய குழு உறுப்பினர் கலைவாணி மற்றும் ஒன்றிய தலைவர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி
துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு; பாஜக சார்பில் மயிலாடுதுறையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்
ஜப்பான் தொழில் அதிபர்கள் சென்னை வரு
ரூ 30 கோடி செலவில் 180 அடி முருகன் சிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

உரிமைத் துறையின் ஊட்டச்சத்தை உறுதி செய்

November 16, 2024
57 Views
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை விழிப்புணர்வு
பெஞ்ஜல் புயல் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
போதிய நிதி ஒதுக்கீடு கோரி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்
உயிர் காக்க ரத்த தானம் செய்த இளைஞர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account