By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக பள்ளிகளில் நற்போதனை வகுப்பு தொடங்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பி.டி.செல்வகுமார் வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக பள்ளிகளில் நற்போதனை வகுப்பு தொடங்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பி.டி.செல்வகுமார் வேண்டுகோள்
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழக பள்ளிகளில் நற்போதனை வகுப்பு தொடங்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பி.டி.செல்வகுமார் வேண்டுகோள்

Last updated: June 4, 2026 7:31 pm
June 4, 2026
37 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூன் 4 –

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் பள்ளியில் இந்த கல்வியாண்டில் முதல், இரண்டாம் இடங்களைப் பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 100 பேருக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பரிசுகள் வழங்கி பேசியதாவது: மாணவச் செல்வங்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை நிதானமாக, கவனமாக, அர்ப்பணிப்போடு ஆசிரியர்கள் கையாள வேண்டாம். ஆங்காங்கே பாலியல் அத்துமீறல்கள் நடப்பதை போக்சோ சட்டம் போட்டு தண்டிப்பது, தேவையான ஒன்றாக உள்ளது.

அதனால் முதல்வர் விஜய் மாணவச் செல்வங்களை ஒழுக்க பாதைக்கும், வளர்ச்சி பாதைக்கும் கொண்டு செல்ல வாரம் தோறும் பள்ளிகளில் நற்போதனை வகுப்புகளை கற்றறிந்த சான்றோர்களை வைத்து நடத்த வேண்டும். இன்றைக்கு போதை பழக்கம், ஈவ்டீசிங், சினிமா, கிரிக்கெட் மோகம், பைக் ரேஸ் ஆகியவற்றில் இருந்து மாணவர்களை மீட்டு, சமூகத்திற்கு ஆரோக்யமான இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

கல்விச்சாலை என்பது யாகசாலை. கல்விக் கூடம் என்பது ரோஜா வனம் போன்றது. மாணவச் செல்வங்களை மணம் வீசும் மலர்களாக மாற்றுவது நம் கையில் தான் உள்ளது. மாணவர்கள் நெஞ்சம் நெருப்பு போன்றது. அந்த நெருப்பை தவறுக்கு அல்லாமல் சமூக வளச்சிக்காக பயன்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் மாற்றத்தை விரும்புபவர். எனவே, மாணவ சமுதாயத்தின் மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்தி பள்ளிகள் தோறும் நற்போதனை வகுப்புகளை நடத்த ஆணையிடுமாறு வேண்டுகிறேன் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வலியுறுத்தி பேசினார். மேலும் இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விழாவில் சென்னை ஜெயிண்ட் ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் இயக்குனர் ஜாண்சன், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம்!!
ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ
மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்
புதிய செவிலியர் கல்லூரிக்கு அரசு அங்கீகாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கை நிறைவு: கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு

May 5, 2026
33 Views
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம்
கோவையில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
கன்னியாகுமரியில் நந்தினி- நிரஞ்சனா கைது
குலசேகரத்தில் ஓட்டல் ஊழியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய போதை ஆசாமி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account