By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

Last updated: April 25, 2026 6:24 pm
April 25, 2026
64 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 25 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையப்பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்குரிய வாக்கு பதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர முக்கிய ஆவணங்கள் வாக்குப்பதிவு நிறைவேற்ற அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்து எடுத்துவரப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கிறது.

3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு காரணம் கருதி நேற்று காலை 6 மணி முதல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி மாலை 6 மணி வரை வாக்கு எண்ணும் மையங்கள் உள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதி மாலை 6:00 மணி வரை தடை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ஓடும் ரயிலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனிடம் லேப்டாப் திருடியவர் கைது
புதுக்கடை அருகே வியாபாரி திடீர் மாயம்; போலீசில் புகார்
கலைத் திருவிழா போட்டி; மார்த்தாண்டம் அரசு பள்ளி மாணவியர் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு
கூத்தம்பாளையத்தில் வாடகைக்கு இருந்த நபர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதால் வீட்டின் முன்பு 30க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டம்
எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே ரயிலில் பாய்ந்து வக்கீல் குமஸ்தா தற்கொலை

May 18, 2026
39 Views
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற டி. துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு
கோவையில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிட திறப்பு விழா
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க கோரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account