By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்

Last updated: May 18, 2026 5:49 pm
May 18, 2026
24 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 18 –

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணியை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள அகழியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இப்பணியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கவும், அவசர கால பேரிடர் மீட்பு பணி களை விரைவுபடுத்தவும், தமிழ்நாடு நீர்வளத்துறை பராமரிப்பு நிதியிலிருந்து ரூபாய் 3 கோடியே 50 லட்சம் மதிப்பில் 7 புதிய அதிநவீன பொக்லின் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் மூலம் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், வாய்க் கால்கள் மற்றும் நீர் வழி தடங்களில் தூர்வாருதல், கருவேல மரங்களை அகற்றுதல், புதர்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் பேரிடர் கால மீட்பு பணிகளிலும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

அதன்படி முதல் கட்டமாக தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி, கல்லணை கால்வாய் தொடங்கி மேல அலங்கம், வடக்கலங்கம், மற்றும் கீழழ அலங்கம் பகுதிகள் வரை உள்ள 5 கிலோமீட்டர் தூரம் நீர் வழிப்பாதையில் காணப்படும் கருவேல மரங்கள் முள்புதர்கள் மற்றும் ஆகாய தாமரை செடிகளை அகற்றும்பணி தொடங்கப்பட்டது.

பெருநிறுவனங்களில் சமூகப் பொறுப்பு நிதி மற்றும் நன்கொடையர்களின் பங்களிப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் வளங்களை பாதுகாக்கும் இந்த உயரிய முயற்சி பொதுமக்களும் சமூக அக்கறையுடன் பங்கேற்று ஒத்துழைக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாநகராட்சி ஆணையர் கண்ணன், இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சோபிதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன், தாசில்தார் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய வெளிநாட்டு கப்பல்: விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து விடுவிப்பு
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள்
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது; இன்ஜினியரிங் மாணவருக்கு வலை
பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது: ஈரோடு ஆட்சியர் தகவல்
மதுரையில் தூய்மை பணியாளர்கள் அவர் லாண்ட் நிறுவனத்தை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் 2 ஆயிரம் பேர் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

அம்பேத்கர் 134வது பிறந்தநாள் மதுரை பாஜக

April 16, 2025
47 Views
மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு
எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணி
இரணியல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி; தந்தை மகனுக்கு போலீஸ் வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account