By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி மின் விளக்குகள்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி மின் விளக்குகள்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி மின் விளக்குகள்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்

Last updated: June 13, 2026 6:44 pm
June 13, 2026
32 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 13 –

தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டைச்சுவரை சுற்றி புதிதாக அமைக்கப்பட்ட நிரந்தர மின் விளக்குக்கு அமைப்புகளை மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரிய கோயில் முன்புறம் உள்ள அகழி துவார் வாரப்பட்டு தற்போது மின் விளக்குகள் அமைக் கப்பட்டன. இந்த மின்னொழியில் கோட்டை சுவர் பொழிவாக இருந்த தற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து இப்பகுதியில் அழகை மெருகேற்றும் வகையில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் நிரந்தர மான மின் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன. இவற்றை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் நித்யா, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கார்த்திகேயன், தஞ்சாவூர் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மனோகர், வட்டாட்சியர் சிவக்குமார், சுற்றுலா அலுவலர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அருகே தனியார் கல்லூரியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு போட்டிகள்: ஏராளமன மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு; 9ம் தேதி நடைபெறுகிறது; குமரியில் 5394 பேர் எழுதயிருக்கின்றனர்
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை
கோவையில் 58 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

ஓ.பி.ஆர் 55-வது நினைவு தினத்தில் மாணவர்களுக்கு போட்டி தேர்வு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

August 26, 2025
55 Views
தஞ்சாவூரிலிருந்து ரயில் மூலம் குமரிக்கு 1250 டன் அரிசி
காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக்கான விளையாட்டுப் போட்டிகள்- சுதந்திர தினத்தன்று நடைபெற்றது
போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிகுமார் மனுக்களை பெற்றார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account