By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு; 9ம் தேதி நடைபெறுகிறது; குமரியில் 5394 பேர் எழுதயிருக்கின்றனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு; 9ம் தேதி நடைபெறுகிறது; குமரியில் 5394 பேர் எழுதயிருக்கின்றனர்
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு; 9ம் தேதி நடைபெறுகிறது; குமரியில் 5394 பேர் எழுதயிருக்கின்றனர்

Last updated: November 4, 2025 6:53 pm
November 4, 2025
35 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 5:

தமிழ்நாட்டில் 2025 இம் ஆண்டிற்கான 2ம் நிலை காவலர், 2ம் நிலை சிறைத்துறை காவலர், தீயணைப்பு காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுபவர்களுக்காக நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா கல்லூரி, ஆரல்வாய்மொழி ஜெயமாதா பொறியியல் கல்லூரி, தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி, லயோலா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வை நடத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் துணைக் குழு தலைவராக நியமித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் 9ம் தேதி காலை 8 மணி முதல் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். தேர்வு கூட அனுமதிச்சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தினை மாற்றம் ஏதும் செய்ய இயலாது. தேர்வு கூட அனுமதிச்சீட்டினை கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டையினை கொண்டு வருவது உகந்தது. செல்போன், கால்குலேட்டர், பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள், ஸ்மார்ட் கைக்கடிகாரம் தேர்வு எழுதும் முறைக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது. எழுத்துத் தேர்விற்கு வரும்போது கருப்பு நிற பந்து முனை பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வருவது கூடாது. அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளம் www. tn.gov.in/ tnusrb.com லிருந்து அழைப்பு கடிதம் நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு கொண்டுவர வேண்டும்.

தேர்வு கூட நுழைவுச்சீட்டு விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தனது புகைப்படத்தை ஒட்டி அதில் ஏ அல்லது பி பிரிவு அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று வர வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம்: திருச்சி கூட்டத்தில் தீர்மானம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க அழைப்பு
பெருந்தலைவர்பதவி இறுதி நாளில் உறுதி
மாடியில் இருந்து மனைவியை தள்ளி விட்ட கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
ஞானதாசபுரம் ஊரில் கோயில் கட்டி ஊர் பெயரை மாற்ற திட்டம் : எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழநாடு நடை பாதை வியாபாரிகள் சங்க கலந்தாய்வு கூட்டம்

March 14, 2025
64 Views
ஏட்டு பைக் ஏற்றி கொலை முயற்சி 3 பேர் கைது
காரமடை ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு
வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளம்பெண் வெட்டி கொலை
மார்த்தாண்டம் அருகே மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account