By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு

Last updated: May 14, 2026 6:19 pm
May 14, 2026
15 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 14 –

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் இடவசதி ஏற்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் டாக்டர்களுடன் ஆய்வு நடத்தினார்.

அப்போது தேசிய நல வாழ்வு குழும குழந்தைகள் நல டாக்டர் சீனிவாசன் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றுக்கு போதுமான அளவு இட வசதி உள்ளதா? என்பது குறித்தும், கூடுதல் இடவசதி ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் டாக்டர்கள் மற்றும் பொது பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தங்கும் வசதி, கழிவறை வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ளிட்டவைகள் குறித்தும் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு மேற்கொண்டார். மேலும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கான அடிப்படை வசதிகளை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசுப்பிரமணியன் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையின் நிலைய டாக்டர் அமுதவல்லி அமுதவடிவு, குழந்தைகள் நல டாக்டர் செல்வகுமார், மகளிர் நலன் மற்றும் மகப்பேறு டாக்டர் அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை முதலாம் ஆண்டு விழா; இஸ்ரோ தலைவர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு
புதிய முதலமைச்சரால் கோவையில் 69 ஒயின்ஷாப் கடைகள் மூட உத்தரவு
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்
தஞ்சாவூர் அருகே நெல் கொள்முதல் நிலையம், அரிசி ஆலைகள் கலெக்டர் ரேவதி ஆய்வு
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கூட்டுறவு அதிகாரியை மிரட்டியதாக வழக்கு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்

June 28, 2025
43 Views
அகில இந்திய துணைத் தலைவராக தலைமை
தமிழகத்தின் ‘சாம்பியன்’ திமுக தான்: ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தேய்பிறை அஷ்டமி காலபைரவர் பூஜை
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் – முகவர் பயிற்சி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account