By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு

Last updated: June 2, 2026 5:33 pm
June 2, 2026
20 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 2 –

அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரியும், மேகதாது கர்நாடக அணைக்கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் சங்க தலைவர் பழனியப்பன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் அலுவலக முன்பு சென்ற இவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் சிலரை காவல்துறையினர் தாக்கி, வேனில் ஏற்ற முயன்றதால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் வலுவடைந்தது. அப்போது விவசாயிகளை காவல் துறையினர் ஒருமையில் பேசியதாலும், தாக்கியதாலும், அதிருப்தி அடைந்த விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் விவசாயிகளை தாக்கிய, காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர், காவல் துறையினர் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து ஆட்சியாளரிடம் மனு அளிக்க 5 விவசாயிகள் மட்டும் ஆட்சியரத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கலெக்டரின் மனு அளித்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இதனிடையே விவசாயிகள் போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக வாயிலில் தடுப்புகள் அமைத்து அங்கு வந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரித்து உள்ளே அனுப்பினார். அப்போது பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தவர்களில் சிலர் பச்சை துண்டு அணிந்து வந்தனர். அவர்களிடம் பச்சை துண்டு அணிந்து வந்தால் அனுமதியில்லை என காவல்துறையினர் கூறினர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
ஈரோடு மாவட்டத்தில் 7 1/2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு ரூ. 3 ஆயிரம்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
அரசு பஸ்சில் எல்இடி திரையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்: கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்
தஞ்சாவூரில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை, அரசு சுவர்களில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநகராட்சி எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

August 7, 2025
49 Views
குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது; குத்துசண்டை கழக மாநில தலைவர் பேட்டி
மனைவி எரித்து கொலை ; 29 ஆண்டுகளுக்குப் பின் கணவன் கைது
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!!
தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account