By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் 285 மனுக்கள் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் 285 மனுக்கள் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் 285 மனுக்கள் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

Last updated: October 7, 2025 7:01 pm
October 7, 2025
44 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 7 –

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா ,முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 285 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் என் பாலிசி என் கையில் திட்டத்தின் கீழ் குறுவை பருவத்தில் வங்கிகள் மூலம் விண்ணப்பித்த 5 விவசாயிகளுக்கு பாலிசி ஆணையையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில் ஆனந்த ராமன் என்பவருக் கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணையினையும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் சவுமியா, களால் உதவி ஆணையர் ரேணுகா தேவி, பிற்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
மத்திய அரசை கண்டித்து காங். கட்சியினர்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா
நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குலசேகரம் அருகே 8ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

February 5, 2026
29 Views
காவல்துறை சார்பில் விளாத்திகுளம் மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற 5ம் நாள் திருவிழா போலீசாருக்கு மரியாதை: ஜெகஜோதியாக காட்சியளித்த காவல் நிலையம்
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 635 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு
நகை பறிப்பு மோசடியில் ஈடுபட்டு கிரிஜா
திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account