By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே இன்ஜினியரை தாக்கி பணம் செல்போன் பறிப்பு; 3பேருக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே இன்ஜினியரை தாக்கி பணம் செல்போன் பறிப்பு; 3பேருக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரி

தக்கலை அருகே இன்ஜினியரை தாக்கி பணம் செல்போன் பறிப்பு; 3பேருக்கு போலீஸ் வலை

Last updated: September 18, 2025 4:33 pm
September 18, 2025
49 Views
Share
SHARE

தக்கலை, செப். 18 –

உண்ணாமலை கடை பகுதி சேர்ந்தவர் வினுகுமார் (39). கட்டுமான பொறியாளரான இவருக்கு செல்போன் செயலி மூலம் பென் பார்பின் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து தினந்தோறும் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் வினு குமாரை நேரில் சந்திக்க வேண்டும் என பென் பார்பின் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த வினு குமாரை குழிக்கோடு பகுதியில் வருமாறு கூறியுள்ளார். இதை அடுத்து வினுகுமார் அந்த பகுதிக்கு சென்றார். அங்கு பென் பார்பின் மற்றும் அவருடன் பள்ளியாடியை சேர்ந்த சாலமன் பிரபு (24) மேலும் கண்டால் தெரியும் நபர் ஆகியோர் நின்றிருந்தனர்.

அப்போது திடீரென்று பென் பார்பின் வினுகுமாரின் செல்போனை கேட்டார். அவர் செல்போனை தர மறுத்ததால் அங்கிருந்த சாலமன் பிரபு கம்பியால் தாக்கினார். தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து வினுகுமாரின் செல்போன் மற்றும் அவர் வைத்திருந்த பணம் ஆகியவற்றை மிரட்டி வாங்கி விட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த வினுகுமார் தக்கலை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து பணம், செல்போன் ஆகியவற்றைப் பறித்துச் சென்ற மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில்
குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
கடையால், பொன்மனை பேரூராட்சிகளில் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடுகள்: கலெக்டர் ஆய்வு
வெடித்ததில் பசு மாடு வாய் சிதறிய பரிதாபம்
விதி மீறலில் ஈடுபட்ட உணவகம் மற்றும் கடைகளுக்கு அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஜூன் 21ஆம் தேதி16.ம் ஆண்டு துவக்க விழா

June 23, 2024
121 Views
கூட்டணி குறித்து சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும்: தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் – அரசு பஸ் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நான்கு பேர் கைது
தொழிற்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account