By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும்; விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீர பாண்டியன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும்; விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீர பாண்டியன் பேட்டி
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும்; விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீர பாண்டியன் பேட்டி

Last updated: May 18, 2026 5:59 pm
May 18, 2026
24 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 18 –

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநில செயலாளர் வீர பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள​ முதல்-அமைச்சர் விஜய் மக்களின் எதிர்பார்ப்புபடி நல்லாட்சி தர வேண்டும். ஒரு புதிய அரசு நிலைபெறுவதற்கு நாட்கள் ஆகும். தனது கொள்கை, நடை முறைகளில் அவற்றை முன்னெடுப்பதில் காலநேரம் தேவைப்படும்.

எனினும், அரசு மிக முக்கியமான இலாக்காக்களை இன்னும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது. அது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசை ஆதரிப்போம் நாங்கள் வெளியில் இருந்து அரசுக்கு உழைக்கிற மக்களின் கோரிக்கை களை முன்மொழிவோம். தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்மொழிவோம். எங்களை பொறுத்தவரை அரசு தமிழக நலன்களில், உரிமைகளில் உறுதியாக இருக்க வேண்டும். அரசை மிகவும் உறுதியாக நாங்கள் ஆதரிப்போம். அதே வேளையில் எளிய மக்களின் குரலாய் நாங்கள் ஒலிப்போம்.

வருகின்ற ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும். அதேபோல், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு அதற்கான மானியங்களை, உதவிகளை செய்ய வேண்டும். கிடப்பில் இருக்கிற நிதிகளை தங்கு தடையின்றி தரவேண்டும். தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகா அரசு தங்கு தடையின்றி வழங்க வேண்டும். அதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுதியாக இருக்கும். தவறினால் ஒரு போராட்ட குரலை எழுப்புவோம், அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு மானியங்களை தர வேண்டும். இந்த நெருக்கடியான நேரங்களில் தமிழக அரசுக்கு நிதி தர வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் சாலையோரம் வசித்த முதியவர் சாவு: போலீசார் விசாரணை
பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேர்தல் ஆணையமும், பிஜேபியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டம்; தமிழக காங் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி

October 30, 2025
55 Views
10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டிடம்
அருமனை அருகே கடன் பிரச்சனையால் பெண் தூக்கிட்டு தற்கொலை
புளி சேமிப்பு கிடங்கை திறந்து பொருட்களை வழங்கினார்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரிகள் மோதல்; போக்குவரத்து நெருக்கடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account