By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
தமிழ்நாடுதிருப்பூர்

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

Last updated: July 14, 2026 7:04 pm
July 14, 2026
24 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 14 –

இது தொட‌ர்பாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர் நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் அவர்களிடம் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன், நல்லூர் நுகர்வோர் மன்ற தலைவர் நல்லூர் சண்முக சுந்தரம், வேல்முருகன் உள்ளிட்டோர் நேரிடையாக மனு அளித்தனர்.

இதில் இன்னும் எத்தனை காலம் தான் அரசு துறைகளில் எந்த ஒரு சேவை பெறுவதற்கும் கையூட்டையோ, கால தாமதத்தையோ எதிர்கொள்வது…? இதற்கு முடிவுகட்ட சேவை பெறுவதை உரிமையாக்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை வழங்குவதை அரசு உறுதிப்படுத்துவது கடமையாகும்.

அரசுச் சேவைகளை காலத்தோடு வழங்கவும், நிர்வாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் “சேவை பெறும் உரிமைச் சட்டத்தை” உடனடியாக முழுமையாக அமல்படுத்த போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டும்.

சேவை பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வரும் சூழலில், மக்களிடம் கோரிக்கை மனுவை பெறும் அரசு அலுவலர் ஒரு தேதியைக் குறிப்பிட்டு ஒப்புதல் தருவார். அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை நிறைவேற்றப்படாவிட்டால், 2 மேல் கட்ட முறையீடுகளுக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு சேவையை நிறைவேற்றத் தவறிய அலுவலர்களுக்கு அபராதக் கட்டணம், அதிகபட்சமாக ரூபாய் 5000 வரை விதிக்கப்படுகிறது.

சாதிச் சான்றிதழ், பட்டா மாறுதல், வாரிசுச் சான்றிதழ், பிறப்பு/இறப்புச் சான்றிதழ் போன்ற ஒவ்வொரு அரசுச் சேவைக்கும் இத்தனை நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்ற காலக்கெடு கட்டாயமாக்கப்பட வேண்டும். மக்கள் தங்களின் விண்ணப்பங்கள் எந்த அதிகாரியின் வசம், என்ன நிலையில் உள்ளன என்பதைத் தங்குதடையின்றி இணையதளம் மற்றும் குறுஞ்செய்தி வழியாகக் கண்காணிக்கும் வெளிப்படையான வசதி முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, இச்சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த உடனடியாக உரிய தீர்வுகாண வேண்டும்.

எனவே இது அரசு நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையை பல மடங்கு உயர்த்தும் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, தமிழக மக்களின் அச்சத்தைப் போக்கி, ஒரு சிறப்பான லஞ்சமற்ற, காலதாமதமற்ற மக்கள் நல நிர்வாகத்தை வழங்க ஆவன செய்ய சேவை பெறும் உரிமைச் சட்டத்தை” உடனடியாக முழுமையாக அமல்படுத்த போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே தென்னைமர மூட்டு பகுதியில் முளைக்கும் தென்னை கன்று; அதிசயமாக பார்க்கும் பொதுமக்கள்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள 7000 பள்ளிவாசல்களின் ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
100 நாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பைஸ் ஜிம் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி

October 21, 2024
66 Views
இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணி
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு!
நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account