By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்
தஞ்சாவூர்

நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்

Last updated: July 7, 2025 4:09 pm
July 7, 2025
45 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 7 –

தமிழக முதல்வரை நடிகர் விஜய் பேசுகிற பேச்சு எல்லாம் அவர் இன்னும் அரசியல் பாடத்தை கற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்த்துகிறது என்றார் அமைச்சர் கோவி. செழியன். தஞ்சாவூர் கிழவாசல் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் ஒரணியில் தமிழ்நாடு பரப்புரை மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய், தேர்தல் களம் வந்த போதெல்லாம் அதில் போட்டியிடாமல் விலகி நின்று நேரடியாக முதல்வர் நாற்காலி தான் என்ற எண்ணத்துடன் உள்ளவர். இவர் பரந்தூர் பிரச்சனையை கூறி முதல்வர் ஏன் வரவில்லை என கேட்கிறார். கடந்த ஒரு முறை விஜய் பரந்தூர் சென்ற போது கேரவன் வேனிலேயே உட்கார்ந்திருந்ததாகவும், இறங்கவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகளை கூறினர்.

விஜய் அரசியலில் ஒரு கத்துக் குட்டி. மூத்த தலைவர் இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்கிற பேச்சு எல்லாம் அவர் இன்னும் அரசியல் பாடத்தை கற்றுக்கொள்ளவில்லை என்பதை யே உணர்த்துகிறது. அவருடைய மதிப்பீடு தவறு.
தமிழகம் முதல்வர் அனைத்து நிலைகளையும் உணர்ந்தவர். எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதை அவருக்கு தெரியும். மத்திய அரசின் இடர்பாட்டுக்கு இடையிலும், தமிழ்நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் தமிழக முதல்வருக்கு மக்கள் பெரும் ஆதரவு தருகின்றனர். அது வரும் 2026 தேர்தலில் எதிரொலிக்கும் என்றார் அமைச்சர்.

அப்போது திமுக மத்திய மாவட்ட செயலரும் திருவையாறு தொகுதி எம்எல்ஏ வுமான துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் தொகுதி எம்பி ச. முரசொலி, தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர் புண்ணிய மூர்த்தி, திமுக தலைமை கழக உறுப்பினர் செல்வம், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் துரை. நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
பொது விநியோகத் திட்டத்திற்கு தஞ்சாவூரில் இருந்து வேலூர் காட்பாடிக்கு 1250 டன் புழுங்கல் அரிசி!!
ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
தஞ்சாவூரில் தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம் என மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேச்சு
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னைமாவட்டம்

திமுக கழக செயல் வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம்

September 13, 2024
78 Views
தஞ்சை பெரிய கோவிலில் வரும் 27ம் தேதி சித்திரை பெருவிழா: தேரோட்டத்தையொட்டி பந்தல்கால் முகூர்த்தம்
பழனி நாடாரை அவதூறாக பேசிய பாஜக கவுன்சிலர்
வேதாந்தா அகாடமியில் விளையாட்டு விழா!!
நித்திரவிளை அருகே பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account