By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்! 1,457 பேருக்கு பணி நியமன ஆணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்! 1,457 பேருக்கு பணி நியமன ஆணை
சேலம்தமிழ்நாடு

சேலத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்! 1,457 பேருக்கு பணி நியமன ஆணை

Last updated: August 24, 2026 5:53 pm
August 24, 2026
11 Views
Share
SHARE

சேலம், ஆக. 24:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரியில் இந்த ஆண்டின் முதல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 185 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு கல்வித் தகுதிகளின் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்தன.

எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், நர்சிங் உள்ளிட்ட கல்வித் தகுதி கொண்ட இளைஞர்கள் முகாமில் பங்கேற்றனர். இதில் 1,267 ஆண்கள், 2,889 பெண்கள், 75 மாற்றுத்திறனாளிகள் என 4,231 பேர் கலந்து கொண்டனர்.

முகாமின் மூலம் 545 ஆண்கள், 892 பெண்கள், 20 மாற்றுத்திறனாளிகள் என 1,457 பேர் பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர். மேலும், 484 பேர் முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் TNPSC, TNUSRB, MRB, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சி பெற்றதில் 563 பேர் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசின் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: குமரியில் திமுகவினர் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
மத்திய அரசு ரசாயன உர விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளர் அறிக்கை
தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
திருச்சி: ஜாதியின் பெயரைக் கூறி பாலியல் தொல்லை; ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் பயிலும்

October 29, 2024
85 Views
லெட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரியில் இரணியல்
நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
கலாச்சாரச் சங்கம நிகழ்ச்சி திறன்
எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account