By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலத்தில் கந்து வட்டி கொடுமை: மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலத்தில் கந்து வட்டி கொடுமை: மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
சேலம்தமிழ்நாடு

சேலத்தில் கந்து வட்டி கொடுமை: மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

Last updated: July 6, 2026 7:40 pm
July 6, 2026
68 Views
Share
SHARE

சேலம், ஜூலை 6 –

சேலம் மாவட்டம் ஏர்வாடி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் அதே ஊரை சேர்ந்த இருவரிடம் ரூபாய் ஒரு இலட்சம் பணம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 100க்கு 3 வட்டி வீதம் பணம் கடன் வாங்கியுள்ளார். அதனை சில மாதங்கள் கழித்து சரிவர வட்டி பணம் தரவில்லை என்று கூறி ரூபாய் 100 க்கு 8 வட்டி வீதம் மீட்டர் வட்டியாக மாற்றி கேட்டதாகவும் அதற்கு அடுத்த மாதம் நூற்றுக்கு 15 ரூபாய் என்று மீட்டர் வட்டிக்கு மாற்றி விட்டதாகவும் பணம் கொடுக்கவில்லை என்றால் உன்னை அவமானப்படுத்தி விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் அவர் கேட்ட தொகையை சந்திரசேகரன் (மனுதாரர்) கட்டிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு வீட்டிற்கு வந்து மனைவி, மகன் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அவரை அவமரியாதையாகவும், விரும்பத் தகாத அசிங்கமான வார்த்தைகளாலும் திட்டியதால் அவரது ஆறு சக்கர வாகனத்தை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்து சென்று விட்டதாகவும் அதன் பிறகு அந்த வாகனத்தை விற்று வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணம் கொடுத்ததாகவும் இதுவரை தான் 6,07,000/= பணம் செலுத்தி உள்ள நிலையிலும் கொலைசெய்து‌ விடுவதாக என்னை மிரட்டி வரும் அவர்கள் மீது கந்துவட்டி கொடுமை சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்குமாறு மல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி ஆய்வு
தோட்டியோடு பகுதியில் கார்-லாரி மோதல்: குளத்தில் குதித்து தப்பிய டிரைவர்
மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் Brand ஹக்கீம் இல்லத் திருமண விழா!!
திருச்சி மேற்கு தொகுதியில் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு
திருச்சி: இரவில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு அதிர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கிள்ளியூர் திமுக செயலாளருக்கு விருது முதலமைச்சர் வழங்கினார்

September 18, 2025
64 Views
சுசீந்திரம் பெரியகுளத்தில் விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் தொடர்பாக ஆணையர் ஆய்வு
வள்ளுவரின் திருவுருவச் சிலை வெள்ளி விழா
வரட்டாறு அணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பதவி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account