By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை மண்டல எஸ்பிஐ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை மண்டல எஸ்பிஐ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம்
சென்னை

சென்னை மண்டல எஸ்பிஐ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம்

Last updated: August 16, 2025 10:59 am
August 16, 2025
22 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 16 –

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. எஸ்.பி.ஐ மண்டல தலைமை பொது மேலாளர் விவேகானந்த் சோபே தேசியக் கொடியை ஏற்றி வைத்து நமது நாட்டின் ஒற்றுமையையும், சுதந்திரத்தினையும் குறிக்கும் வகையில் மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. விழாவில் எஸ்.பி.ஐ-யின் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

தலைமை பொது மேலாளர் சுதந்திர தின உரையில் நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் எஸ்.பி.ஐ -ன் முக்கிய பங்கு மற்றும் அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார். மேலும், அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பணியாளர்களான தேசத்திற்கு சேவை செய்து பெருமை சேர்த்த ஆயுதப்படைகளைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தன்னலமற்ற பணிக்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இந்திய ஜனநாயக கட்சி பல்லாவரம், குன்னம் தொகுதியில் போட்டி
ஆங்கிலம் திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி
மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து சிறப்பு கருத்தரங்கு
அப்போலோ ஓ.எம்.ஆர் மருத்துவமனை 150 நாட்களில் 150 ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை
ரெயின்போ மருத்துவமனையில் பிரசவ கால கடும் பிரச்சினைக்கு ‘சுபிக்க்ஷா ’ சிறப்பு மையம் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்

March 23, 2026
21 Views
தேமுதிக சார்பில் 2026 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
மாற்று திறனாளியின் குடும்பங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வரையறை செய்ய கேட்டு ஆர்ப்பாட்டம்
தனியார் கல்லூரி பேருந்து சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழப்பு
கணினி வெடித்து 26 மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account