By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுடுகாட்டு பாதை கேட்டு இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்; அதிகாரிகள் சுமூக பேச்சு வார்த்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > சுடுகாட்டு பாதை கேட்டு இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்; அதிகாரிகள் சுமூக பேச்சு வார்த்தை
விழுப்புரம்

சுடுகாட்டு பாதை கேட்டு இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்; அதிகாரிகள் சுமூக பேச்சு வார்த்தை

Last updated: October 10, 2025 6:34 pm
October 10, 2025
39 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், அக். 10 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சின்னசெவலை கிராமத்திற்கு சுடுகாட்டு பாதை இல்லாததால் பல ஆண்டுகளாக அந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த சுப்புராயன் மகன் துரைசாமி (70) என்பவர் இறந்ததை அடுத்து அவரது உடலை வைத்து திருவெண்ணெய்நல்லூர் திருக்கோவிலூர் சாலையில் மறியல் செய்யபோவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதையடுத்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் அந்த கிராம முக்கியஸ்தர்கள், விசிக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களிடம் சுமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்கள் முன்னிலையில் அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் செய்வதை தற்காலிகமாக கைவிட்டனர்.

மேலும் இறந்தவரின் உடலைநல்லடக்கம் செய்ய கொண்டு செல்லும் போது திருவெண்ணெய்நல்லூர் – திருக்கோவிலூர் சாலையில் இளைஞர்கள் மற்றும் போலீசார் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது, சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாமல் பல ஆண்டுகளாக ஆற்றில் நடந்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது என்றும், மேலும் சுடுகாட்டு பாதை அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்போது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்றும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விட்டால் சாலை மறியல் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல் உள்ளிட்ட பல போராட்டங்களை மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளதாக கூறினார். இதில் காவல் உதவி ஆய்வாளர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவத்தால் அந்த கிராமத்தில் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
திருவெண்ணெய்நல்லூரில் வாலிபர் மர்மான முறையில் இறப்பு: போலீசார் விசாரணை
கெடாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடத்தினை விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
விழுப்புரத்தில் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே ரூ.5.29 கோடியில் பனைப்பொருட்கள் குழுமம்; அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கல் நாட்டினார்

October 23, 2025
29 Views
கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா
ஸ்டாட்அப் சிங்கம் சீசன் – 2 ல் ₹100 கோடி முதலீட்டை கடக்கும்
புத்தகம் வெளியீட்டு விழா
குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account