By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாக்கடை நீர் கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > சாக்கடை நீர் கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
நீலகிரிமாவட்டம்

சாக்கடை நீர் கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

Last updated: February 1, 2025 10:55 pm
February 1, 2025
62 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 29.

   ஊட்டி ஊராட்சி கக்குச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பாக்யாநகர் பகுதியில்   அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள்.  சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் மாவட்ட நிர்வாகம்  மூலம் தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளி வளாகத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் சுற்றுச்சுவர்  அமைக்கப்பட்டு ஒரு பகுதியில் மட்டும்  சுவர் அமைக்கப்படவில்லை இதனால் கரடி போன்ற வனவிலங்குகள் பள்ளியில் புகுந்து கதவுகளை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்துகிறது.  இந்நிலையில் பாக்கிய நகர் முதல் 200 மீட்டர் தூரம் வரை கழுவுனீர் கால்வாய் அமைக்கப்பட்டு பள்ளி வரை 100 மீட்டர் தொலைவுக்கு கழிவு நீர் அமைக்கப்படவில்லை பள்ளி வளாகத்தை ஒட்டி தனியா தேயிலை தோட்ட அமைந்துள்ளது. கிரிதரன் வீடு முதல் பள்ளிக்கூடம் சுடுகாடு வரைக்கும் 100 மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் கால்வாய்  அமைக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என  கூறப்படுகிறது கழிவுநீர் கால்வாய் இல்லாததால் பள்ளி வளாகத்தையொட்டி சாக்கடை நீர் பெருக்கெடுப்பதால் மாணவர்கள் நடந்து செல்ல சிரமமாக இருப்பதோடு துர்நாற்றம் வீசி நோய் பரவும்  நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவு நீர் கால்வாய் அமைத்து பள்ளி வளாகத்தை சுகாதாரப் பகுதியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ரேஷன் கடைக்காரரை பொதுமக்கள் முற்றுகை.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து வாழ்த்து பாராட்டு
தக்கலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி; 3 பேர் மீது வழக்கு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி; பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கையை பிளேடால் கிழித்தவர் மீது வழக்கு

December 27, 2024
59 Views
ஏர்வாடிபகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா?
பொள்ளாச்சி திமுக தொண்டர் அணி நகர அமைப்பாளராக சுகாஷ் பிரபு நியமனம்
பொள்ளாச்சி சேரன் நகரில் புதிய தார் சாலைகளுக்கான பூமி பூஜை
கல்லூரி ஆராய்ச்சி துறை கல்லூரியாக தரம் உயர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account