By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுகாதார சீர்கேட்டால் சிக்கித் தவிக்கும் கிருஷ்ணகிரி அம்மா உணவகம்: அம்மா உணவகத்தை திடீரென பார்வையிட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜலகர் மற்றும் சமூக ஆர்வலர் சந்திரமோகன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சுகாதார சீர்கேட்டால் சிக்கித் தவிக்கும் கிருஷ்ணகிரி அம்மா உணவகம்: அம்மா உணவகத்தை திடீரென பார்வையிட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜலகர் மற்றும் சமூக ஆர்வலர் சந்திரமோகன்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

சுகாதார சீர்கேட்டால் சிக்கித் தவிக்கும் கிருஷ்ணகிரி அம்மா உணவகம்: அம்மா உணவகத்தை திடீரென பார்வையிட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜலகர் மற்றும் சமூக ஆர்வலர் சந்திரமோகன்

Last updated: July 1, 2026 7:15 pm
July 1, 2026
30 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 1 –

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் துவங்கப்பட்ட அம்மா உணவமானது தற்போது பொது மக்களின் வசதிக்காக தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் உத்தரவிற்கிணங்க அம்மா உணவகத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் பொதுமக்களின் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனை முன்பாக உள்ள அம்மா உணவகத்தில் தினமும் காலை மாலை என 500க்கும் மேற்பட்டோர் இங்கு உணவு அருந்தி வருகின்றனர்.

இங்குள்ள அம்மா உணவகத்தில் சுகாதார சீர்கேடு, மற்றும் தரமற்ற உணவு வழங்குவதாக சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகனுக்கு தகவல் வந்ததை அடுத்து, இன்று கிருஷ்ணகிரி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜலகர் தலைமையில் சமூக ஆர்வலர் சந்திரமோகன் ஆகியோர் திடீரென பார்வையிட்டனர். அப்போது அம்மா உணவகத்தை சுற்றி சுகாதார சீர்கேடாக இருந்ததாகவும், அம்மா உணவகத்தில் உள்ள சமைக்க பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் உபயோகமற்ற நிலையில் சீர்கேடாக இருந்ததாகவும் மேலும் அங்குள்ள கதை வருது பெருச்சாளிகள் நுழைந்து உணவு பொருட்களை நாசம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் பல்வேறு விதமான பொதுமக்கள் உணவு அருந்த இங்கு வருவதாலும் எதிரே பொது மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்களும் இங்கு உணவு அருந்த வருவதாலும் அவர்கள் பயன்படுத்தும் தட்டில் இதற்கு மேல் வாழையிலை வைத்து உணவு பரிமாற வேண்டுமென, தமிழக முதல்வருக்கு சமூக ஆர்வலரும் சமூக நல பாதுகாப்பு மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இனிவரும் காலங்களில் தரமான உணவு வழங்கிட வேண்டும் எனவும் சுற்றுப்புறம் சுகாதாரம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அங்கு பணியில் உள்ள பெண்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்வின்போது இளநிலை உதவியாளர் பெரியண்ணன், நகராட்சி அம்மா உணவக பொறுப்பாளர் நாகராஜ், சமூக நுகர்வோர் அமைப்பு சார்ந்த அன்புச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சேலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி ஆய்வு
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது; தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது
வடலிவிளையில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜே ஆர் சி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சந்தையடியில் காமராஜர் பிறந்தநாள் விழா

July 16, 2025
50 Views
தீமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு
ஆலய திருவிழா ஊர் பெயரை மாற்றம் செய்து நோட்டீஸ்; பங்குதந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
68வது நினைவு நாள் நிகழ்ச்சி
கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்: ஜூலை 29ல் திருத்தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account