By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவசேனா பிரமுகர் கொலை: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிவசேனா பிரமுகர் கொலை: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சிவசேனா பிரமுகர் கொலை: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

Last updated: September 2, 2026 4:15 pm
September 2, 2026
36 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப்.02.

கேரள மாநில சிவசேனா செயலாளர் சதீசன் அதுல் (32) கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 முக்கிய குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த மாதம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கண்ணக்கோடு பகுதி அருகே வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக பொதுமக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் களியக்காவிளை அருகே செங்கவிளை பகுதியைச் சேர்ந்த சதீசன் அதுல் என்பதும், கேரள மாநில சிவசேனா கட்சியின் செயலாளராக இருந்ததும் தெரியவந்தது.

சதீசன் அதுலின் உடலில் சிவசேனா கட்சி தொடர்பான பச்சைக் குத்தல்கள் மற்றும் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவரது தலையில் ஆழமான காயம் இருந்ததும், ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில், மார்த்தாண்டம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. குமரி எல்லை மற்றும் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சதீசன் அதுலின் கார் சென்ற வழித்தடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவின்படி, குழித்துறை கல்லுக்கட்டியைச் சேர்ந்த அஜித் (23), பாகோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் (31), மார்த்தாண்டம் பம்மம் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி (29), உண்ணாமலைக்கடை ஆர்.சி. தெருவைச் சேர்ந்த நிதிஷ் (24) ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே குடும்ப கோவில் தகராறு: அண்ணன் தம்பி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி தாமதம்: 500 கிராம மக்கள் அவதி: பொதுமக்கள் புகார்
நித்திரவிளை அருகே போக்குவரத்து இடையூறான மரம் அகற்ற கோரிக்கை
குலசேகரம் அருகே 100 வயதை கடந்த ராணுவ வீரர்: 2ம் உலகப்போரில் வெற்றி பதக்கம் பெற்றவர்
கலைக்கல்லூரி செல்லும் சாலையின் அவல நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தங்கச்சிமடம் வேர்க்காடு தூய சந்தியாகப்பர் தேரோட்டம்

July 26, 2025
65 Views
கியேவின் இரவு நேர ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன.
சிலுவைப்பாதை ஒலி மற்றும் ஒளி காட்சிகள் நிகழ்ச்சி
மின் நிலையத்தில் நாளை மின் தடை அறிவிப்பு
குணம் இருதய மையத்தின் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account