By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2030க்குள் குழந்தை திருமணம் இல்லா திண்டுக்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 2030க்குள் குழந்தை திருமணம் இல்லா திண்டுக்கல்
திண்டுக்கல்மாவட்டம்

2030க்குள் குழந்தை திருமணம் இல்லா திண்டுக்கல்

Last updated: June 2, 2024 10:40 pm
June 2, 2024
120 Views
Share
SHARE

 திண்டுக்கல்

ஜீன்:01

 

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மூலம் குழந்தை திருமணம் தொடர்பான பயிற்சி பட்டறை புதுடில்லியில் நடைபெற்றது. இதில் அமைதி அறக்கட்டளை தலைவர் பா.ரூபபாலன் மற்றும் 22 மாநிலங்களில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2024 -2025 ஆண்டுக்கானசெயல் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் மூலம் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின்  வெளிப்பாடாக நாடு முழுவதும் சுமார் 200 தன்னார்வத்  தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள் குழந்தை திருமணம் இல்லா இந்தியா பிரச்சாரத்தில் 2024 ஆண்டுக்காண செயல் திட்டத்தினை உருவாக்க ஒன்று கூடினர். 2022 -இல் தொடங்கப்பட்ட இந்த கூட்டமைப்பு 17 மாநிலங்களிலுள்ள 300 மாவட்டங்களில் பணிபுரிந்த  161 தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து இப்பொழுது 22 மாநிலங்களை சென்று அடைகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தை திருமணத்தை தடுத்தலில் பங்கேற்கும் அதிகாரிகள் மற்றும் கிராம தலைவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்.நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றாக அமர்ந்து  தங்களது வெற்றிகள் மற்றும் அனுபவங்கள், சவால்களை இப்பயிற்சியில் பகிர்ந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அருமனை அருகே திருமண நாளில் மாயமான மணமகன்; பெண் வீட்டார் புகார்
ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்
பீகார் வாக்காளர் முறைகேடு; அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடை பயணம் சென்று மனு
துவாரகாபதி கடற்கரையில்ஆமைகள் முட்டையிடும்
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோதநல்லூர் பேரூராட்சி பகுதியில் சாலையில் எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள்

December 10, 2025
40 Views
வேட்டமங்கலம் இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா
தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயன நுரை
மத்தூரில் உள்ள 72 வணிக கடைகளுக்கு
போடி அகமலையில் கலெக்டர் ஆய்வு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account