By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: September 27, 2025 1:54 pm
September 27, 2025
31 Views
Share
SHARE

சிவகங்கை, செப். 27 –

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் சரியான தீர்வுகளை மாவட்ட ஆட்சியர் கூறியதால் விவசாயிகள் கைதட்டி மகிழ்ந்தனர்.

அப்போது விவசாயிகள் பேசும்போது: விவசாயப் பகுதிகளுக்கு மானிய விலையில் உயிர்வேலி அமைத்துத் தர வேண்டும். பழக்கன்றுகள் வளர்க்கும் இடங்களுக்கு வலைகள் வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உற்பத்தியாகும் வாழைத்தார்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்க தோட்டக்கலைத்துறை அல்லது விவசாயத் துறையின் சார்பில் அவற்றை கொள்முதல் செய்ய வேண்டும். புல்லுக்கோட்டை கண்மாயின் வரத்து கால், மாரநாட்டு கண்மாயின் வரத்துக்கால்வாய்களை சரி செய்ய வேண்டும். பாப்பாங்குளம் கண்மாய், திருப்புவனம் அருகே உடையரேந்தல் கண்மாய் ஆகிய கண்மாய்களை தூர்வார வேண்டும்.

தெற்கு மாரந்தை கண்மாயின் வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து பண்ணைக் குட்டை அமைத்திருப்பதை அகற்ற வேண்டும். குடியுரிமை பட்டா பெறாதவர்களுக்கு தாமதிக்காமல் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உடனுக்குடன் தீர்வு கூறினார். போக்குவரத்துத் துறையில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பொது மேலாளரை வர வைத்து தனிக் கூட்டம் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார் .

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை தமுமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்; சமஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார்!
மேலப்பசலை ஊராட்சியில் பல்நோக்கு அரங்கம் திறப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள்
பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கில்மத்திய அமைச்சர் L. முருகன்
சிவகங்கையில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்: மாணவர்கள் பரிதவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் கன மழை

November 23, 2024
54 Views
அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து
அதிமுக ஆலோசனை பூத் கமிட்டி கூட்டம்
நெல் மிளகாய் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account