By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு !!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு !!!
தமிழ்நாடுதேனி

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு !!!

Last updated: July 18, 2026 1:35 pm
July 18, 2026
35 Views
Share
SHARE

தேனி, ஜூலை 18 –

தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று (17.07.2026) ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி,‌ சுக்காங்கால்பட்டி கிராமத்தில் முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல ரூ.1 கோடியே 91 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன், குடிநீர் குழாயின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து வேப்பம்பட்டி ஊராட்சியில், ரூ. 3 இலட்சத்து 38,000 மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அப்பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகக் கட்டிடத்தின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் இப்பகுதியில் வேப்பம்பட்டி காளியம்மன் கோவில் முதல் ரங்கசாமி தோட்டம் வரை ரூ. 99 இலட்சத்து 50,000 மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு, அரசு வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட விகிதாச்சார அளவில் ஜல்லி, தார் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டு, அலுவலர்களிடம் அதன் தன்மை குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் அழகாபுரி ஊராட்சி கரிச்சிப்பட்டி கிராமத்தில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை உரிய‌ காலத்திற்குள் முடித்திட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, அழகாபுரி ஊராட்சியில் ரூ.31 இலட்சத்து 40,000 மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். முன்னதாக, அழகாபுரி ஊராட்சி அப்பிப்பட்டி கிராமத்தில் நியாயவிலைக் கடைக்குச் சென்றுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து பார்வையிட்டு, அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆண்டாள், முருகேஸ்வரி, உதவிப்பொறியாளர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்
பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் 2 அமைச்சர்கள் ஆய்வு
ஈரோட்டில் திராவிடர் புரட்சிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 5 வேட்பாளர்களும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள்: ஜி.கே.வாசன் அறிவிப்பு
கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பென்னாகரம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 4 கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்

April 28, 2026
54 Views
நாகர்கோவில் அருகே ஐ. டி. நிறுவன ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி: 2 பேர் மீது வழக்கு
குமரி மாவட்டத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்; கலெக்டர் அழகுமீனா தகவல்
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம்
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account