By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சாலையில் பள்ளம்; களத்தில் இறங்கி சீரமைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலையில் பள்ளம்; களத்தில் இறங்கி சீரமைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள்
கனஂனியாகுமரி

சாலையில் பள்ளம்; களத்தில் இறங்கி சீரமைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள்

Last updated: July 23, 2025 7:54 pm
July 23, 2025
39 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 23 –

குமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர்களை பாராட்டிய பொதுமக்கள். நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு போடப்பட்ட குடிநீர் இணைப்பிலிருந்து உடைப்பு ஏற்பட்டு பெரும்பாலான இடங்களில் சமீபத்தில் போடப்பட்ட சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இந்த உடைப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் சாலையை தோண்டி சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் பணிகள் நிறைவடைந்ததும் பெயரளவில் மட்டுமே அந்த இடங்களை மூடி விட்டு செல்வதால் இந்த சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களை சந்திப்பதுடன் பாதசாரிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

குண்டும் குழியுமான சாலையால் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் உத்தரவின் பெயரில் உதவி ஆய்வாளர் சுமித் அல்ட்ரின் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் சாலையில் உள்ள பள்ளங்களை மண் மற்றும் ஜல்லியை கொண்டு நிரப்பி பள்ளத்தை சரி செய்தனர். இதனால் பல நாட்களாக பள்ளங்களாக காணப்பட்ட சாலைகள் தற்போது பழைய நிலைக்கு வந்துள்ளது. சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்ய வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையிலும் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசாரின் மனிதாபிமானம் மிக்க செயலை வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆயுதப்படை மைதானத்தில் எஸ் பி தலைமையில் வாராந்திர கவாத்து
மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தகவல்
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் 9ம் திருவிழா
இந்திய மீனவர் சங்கம் சார்பில் அணு கனிம சுரங்க
கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான

November 7, 2024
40 Views
மதுரை ஊமச்சிகுளத்தில் வடமாடு மஞ்சு விரட்டு விழா
காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜப்பான் தொழில் அதிபர்கள் சென்னை வரு
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account