By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமிதோப்பில் மன்னர் வெங்கலராஜன் 502 வது ஜெயந்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாமிதோப்பில் மன்னர் வெங்கலராஜன் 502 வது ஜெயந்தி விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சாமிதோப்பில் மன்னர் வெங்கலராஜன் 502 வது ஜெயந்தி விழா

Last updated: July 27, 2026 4:57 pm
July 27, 2026
3 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூலை 27 –

சாமிதோப்பு அன்புவனத்தில் மன்னர் வெங்கலராஜன் 502 வது ஜெயந்தி விழா மற்றும் குமரி நாட்டுச் சோழ மன்னன் வெங்கலராஜன் வரலாற்று ஆய்வு புத்தக நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, சாமிதோப்பு மகாகுரு. பாலபிரஜாபதி அடிகளார், என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமை வகித்தனர். வெங்கலராஜன் அறக்கட்டளை தலைவர் எம்.நீலம் மதுமயன் மற்றும் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகிலன்விளை ஆர்.ஜோதீஸ்வரன் வரவேற்றார்.

குமரி நாட்டுச் சோழ மன்னன் வெங்கலராஜன் வரலாற்று ஆய்வு புத்தக நூலை பால. பிரஜாபதி அடிகளார் வெளியிட திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், முன்னாள் எம்.பி. பி.சவுந்தரராஜன், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் சி.தர்மலிங்கம் உடையார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கன்னியாகுமரி மாவட்டம், கோவில்விளை கடற்கரைப் பகுதியில் உள்ள வெங்கலராஜன் கோட்டை மற்றும் அதனைச் சார்ந்த பகுதியினை தொல்லியல் துறை கையகப்படுத்தி பாதுகாத்து அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வெங்கலராஜன் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும். அப்பகுதியில் மன்னர் வெங்கலராஜன் உருவச்சிலை அமைக்க வேண்டும். வெங்கலராஜன் வாழ்க்கை வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். வெங்கலராஜன் கோட்டை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்விழாவில், பா.தாமரை தினேஷ், வழக்கறிஞர் என்.பார்த்தசாரதி, சாமிதோப்பு ஊராட்சி முன்னாள் தலைவர் மதிவாணன், சமூக ஆர்வலர் சவுந்தரராஜன், எழுத்தாளர் குமரி ஆதவன், குமரி முத்தமிழ் மன்றத் தலைவர் முழங்குழி லாசர், தமிழ்நாடு கலை இலக்கிய கழக செயலர் முகிலை பாஸ்ரீ, கவிஞர் பாபு, எழுத்தாளர் மணி தணிகை குமார், வெங்கலராஜன் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏ.எம்.அரசு, எஸ்.ராஜன், பொன் டேவிட், ஏ.தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

12 வருடம் கழித்து வந்த வில்லங்கம்
கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சார்பில் அகிம்சை போராட்டம்
நாகர்கோவிலில் மின் கம்பத்தில் தொங்கியவாறு மின்சார ஊழியர் பலி
அகஸ்தீஸ்வரத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் நூலக கட்டடம்
பெருந்தலைவர்பதவி இறுதி நாளில் உறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி நீதிமன்றத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு

March 15, 2025
42 Views
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா
முதல்வர் கோப்பை சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
வெனிசுலா அதிபர் கைது: கருங்கலில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account