By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுவாமி கோவிலில் மார்கழித் திருவிழா தேரோட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுவாமி கோவிலில் மார்கழித் திருவிழா தேரோட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சுவாமி கோவிலில் மார்கழித் திருவிழா தேரோட்டம்

Last updated: January 13, 2025 11:18 am
January 13, 2025
68 Views
Share
SHARE

சுசீந்திரம்.ஜன.13


சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் மார்கழித் திருவிழா தேரோட்டம் நேற்று காலை 7:45க்கு துவங்கியது விநாயகர் தேர் சுவாமி தேர் அம்மன் தேர் ஆகிய தேர்களை அலங்கரித்து சுவாமி விக்கிரகங்களை 3 தேரிலும் அமர செய்தனர் பின்பு தேர்சக்கரத்தில் தேங்காய் உடைத்து தேரோட்ட நிகழ்ச்சி துவங்கியது பக்தர்கள் ரத வீதியை சுற்றி ஒரு முறை தேரை தொட்டிழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அம்மன் தேரை பெண்கள் மட்டும் இழுத்து வந்தனர் மதியம் 11 மணி அளவில் தேர்கள் நிலைக்கு வந்தன சுவாமிக்கு அலங்கார தீபாரனை காட்டப்பட்டு  தங்க குடத்தில் காணிக்கை செலுத்தினர் பின்பு சாமி விக்கிரகங்கள் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டன இன்று இரவு 12 மணி அளவில் தனது தாய் தந்தையர்களுக்கு நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள வந்த கோட்டார் வலம்புரி விநாயகர் மருங்கூர் சுப்பிரமணியசுவாமி வேளிமலை முருகன் சுவாமி ஆகியோர் தனது தாய் தந்தைகளை மூன்று முறை வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தவர்ண காட்சி நடைபெறுகிறது. இன்று ஆருத்ரா தரிசனம் ஆராட்டு விழாநடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் பொதுமக்கள் செய்திருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

ஓடையில் கவிழ்ந்த ஜெசிபி இயந்திரம் 2 மணி
டிராக்டர் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி
ஆந்திராவை போல ஆட்டோ டிரைவர்களுக்கு வருடாந்திர உதவி தொகை வழங்க வேண்டும்; ஈரோடு ஆட்சியரிடம் மனு
17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு. குமரியில் சோகம்
கொசு மருந்து தெளிக்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியில் சுதந்திர தின விழா

August 16, 2025
41 Views
இலப்ப விளை அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
2 வாரத்திற்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல்
அஞ்சு கிராமம் அடுக்குமாடி குடியிருப்புக்கு பஸ் இயக்க கோரிக்கை
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account