By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை

Last updated: December 11, 2025 8:29 pm
December 11, 2025
31 Views
Share
SHARE

நல்லூர், டிசம்பர் 11 –

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பூவன்குடியிருப்பு – அத்திக்கடை சாலையோரத்தில் அமைந்துள்ள சம்பை குளமானது சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்குளமானது பூவன்குடியிருப்பு, அத்திக்கடை, பொட்டல் விலக்கு, கார்த்திகைவடலி, பழவிளை மறுகால்தலை விளை உட்பட சுற்றுவட்டார பகுதிகளின் மக்களுக்கு நீர்த் தேவையை பூர்த்தி செய்து வருவதுடன், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

இந்த குளத்தில் இருந்து மறுகால் சானல் வழியாக திறந்து விடப்படும் நீரானது சுண்டபற்றிவிளை, தேரிமேல் விளை, கொய்யன் விளை,பெரியவிளை, ஈத்தாமொழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை, வாழை பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு மிகவும் முக்கியமான நீர் ஆதாரமாக காணப்படுகிறது. இதனால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் மேம்படுவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகை செய்கிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரபடாமல்,சரிவர பராமரிப்பு செய்யபடாததால் குளத்தில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு குறைவதுடன், குளம் முழுவதும் ஆகாயத்தாமரை பரவி தற்போது குளமே தெரியாத நிலை உருவாகியுள்ளது.முழுக் குளமும் பசுமை பாய்ச்சலாக மாற்றமடைந்ததால் நீர்மட்டம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் மறுகால் செல்லும் நீரானது தடை ஏற்பட்டு நீரோட்டம் குறைந்து, விவசாய நிலங்களுக்கு நீர் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சாலை ஓரத்தில் அமைந்துள்ள இந்தக் குளத்திற்கு பக்கவாட்டு தடுப்பசுவர் இல்லாததால் மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு, குளத்தில் நீர் தேக்கப்படும் அளவு குறைவதோடு, அருகில் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, குளத்தின் பக்கவாட்டு தடுப்புசுவர் உடனடியாக அமைத்து,குளத்தில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்
கன்னியாகுமரியில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை
கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா; தொடர் சங்கிலி உறுதிமொழி ஏற்பு
புதுக்கடை பேரூராட்சியில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலை; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தேனிமாவட்டம்

ரூபாய் ஒரு இலட்சம் லஞ்சமாக பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்

May 30, 2024
124 Views
குழித்துறையில் நண்பர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஆற்றில் குதித்த புது மாப்பிள்ளையின் பூத உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
கிருஷ்ணகிரியில் உள்ள தனிஷ்க்கில் “அகல்யம்” புதிய நகை தொகுப்பு அறிமுகம்
முதியவரிடம் நூதன முறையில் பணம் பறித்த டிப்டாப் ஆசாமி
திமுகவினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account