By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சத்தியமங்கலம் ஊராட்சியில் கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சத்தியமங்கலம் ஊராட்சியில் கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடுவேலூர்

சத்தியமங்கலம் ஊராட்சியில் கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம்.

Last updated: October 13, 2026 5:44 pm
October 13, 2026
10 Views
Share
SHARE

வேலூர், அக் : 13

வேலூர் மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு வெற்றி திட்டத்தின் கீழ், கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளை அடையாளம் காணும் வகையில் ஊரகப் பங்கேற்பு மதிப்பீட்டுப் பணி நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் பால்வேணி இளங்கோ தலைமையில், துணைத் தலைவர் ரேணு முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சிப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பதவிக்காலம் நிறைவடையும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பொதுமக்கள் சார்பில் மலர் மாலை, சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் கோலாகல ஓணம் கொண்டாட்டம்!
மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
கஞ்சா விற்பனை செய்த இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த இரு நபர்கள் கைது
70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் 42 வீடுகள் எரிந்து தீக்கு இறையானது!

July 10, 2025
76 Views
தார் சாலை திட்ட மேம்பாட்டு பணியினை பூஜை
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் திடீர் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்
தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account