By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் செல்வராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் செல்வராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்
திருப்பூர்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் செல்வராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்

Last updated: July 11, 2025 10:38 am
July 11, 2025
36 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 11 –

காலேஜ் ரோடு எம்.ஜி.ஆர் நகரில் நேற்றைய தினம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 27 வீடுகள் எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்ததும் திமுக திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வுமான க. செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு தன்னால் முடிந்த உதவியை செய்வதாக உறுதி அளித்தார். தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபூலுவபட்டி அம்மன் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சிறுபூலுவபட்டி அம்மன் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன் பாதிக்கப்பட்ட 27 குடும்பத்தினருக்கும், தங்களது சொந்த நிதியில் இருந்து எம்எல்ஏ தலா 10 ஆயிரம் ரூபாய், மேயர் 5 ரூபாய் வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம்
கிடைக்கப்பெறும் அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தனர். தெற்கு மாநகர நிர்வாகிகள், வடக்கு மாநகர திமுக நிர்வாகிகள், நில அளவை ஆய்வாளர் தேவி, கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகசாமி உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குதிரை பேரம் இல்லாமல் நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை; சரியான முறையில் ஆட்சி செய்தால் வரவேற்போம்!!
திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்!!
‘ட்ரேக் ஜேசர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’
திமுக சார்பாக இலவச பொது மருத்துவ முகாம்!!
மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் புதிய கிளையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

குப்பை கொட்டும் எம்.எல்.ஏ யோசனைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

May 27, 2026
13 Views
கல்வி வளர்ந்தால் எல்லா துறைகளிலும் நாடு வளர்ச்சி அடையும்மக்கள் சிந்தனை பேரவை தலைவர் பேச்சு
அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்
2 – ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண வரவேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account