By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 63 விடுதிகளுக்கு சீல் வைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 63 விடுதிகளுக்கு சீல் வைப்பு
ஈரோடுதமிழ்நாடு

சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 63 விடுதிகளுக்கு சீல் வைப்பு

Last updated: July 17, 2026 5:18 pm
July 17, 2026
36 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 17 –

சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருவதாகவும் இதனால் மலைப்பகுதியில் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சட்ட விரோதமாக செயல்படும் விடுதிகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து முதல் கட்டமாக புலிகள் காப்பகத்தில் உள்ள 42 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தாளவாடி ஆசனூர் தலமலை கேர்மாளம போன்ற ஊராட்சிகளில் செயல்பட்டு வந்த மேலும் 21 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டன. ஆக மொத்தம் புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 63 விடுதிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்தின் 7வது பேராயராக எஸ். கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு
மாவீரன் பொல்லான் 221வது நினைவு நாள்: ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலி
குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு
எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து காக்க ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்
சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இரு பாலர் அந்தஸ்து வழங்கிய தமிழ்நாடு அரசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி வாகன விபத்து – காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

June 17, 2026
43 Views
பொதுமக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
திருமணத்தில் கே .வி. தங்கபாலு
தஞ்சாவூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
மேல் காவனூர் கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலய சிரசு ஏற்றும் திருவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account