By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சதாவதானி செய்குதம்பி பாவலர் பிறந்த தினம்: கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சதாவதானி செய்குதம்பி பாவலர் பிறந்த தினம்: கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சதாவதானி செய்குதம்பி பாவலர் பிறந்த தினம்: கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

Last updated: July 31, 2026 6:35 pm
July 31, 2026
28 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 31 –

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இடலாக்குடியில் மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலர் நினைவு மண்டபம் உள்ளது. இன்று அவரது 152வது பிறந்தநாளை முன்னிட்டு, நினைவு மண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் கூறுகையில்: குமரி மாவட்டத்தில் பிறந்த சதாவதானி செய்குதம்பி பாவலர் புகழ் என்றும் மறவாமல் இந்திய மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் எழுதிய நூல்களை நாட்டுடைமை ஆக்கியதோடு, மத்திய அரசிற்கு பரிந்துரைத்து சதாவதானி செய்குதம்பி பாவலர் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. பாவலர் புகழ் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஆஸ்டின் எம்எல்ஏ, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், பாவலர் செய்குதம்பி மகன் வழி பேரன் கவிஞர் ஜமால் முகமது, கொள்ளு பேரன் ஷபிக் மீரான், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு
மார்த்தாண்டம் அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் மீது வழக்கு
அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம்
நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழா
தக்கலை அருகே கர்ப்பிணி பெண் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள்பறிமுதல்!

January 29, 2025
53 Views
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம்
பூவந்தி ஆதி திராவிடர்களுக்கு இலவச மனைகளை அளவீடு செய்து தர கோரி ஆர்ப்பாட்டம்
68- வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
வழக்கறிஞர் மதியழகன் சந்தித்து வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account