By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவ கழிவுகள் வெளியில் கொட்டி எரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மருத்துவ கழிவுகள் வெளியில் கொட்டி எரிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மருத்துவ கழிவுகள் வெளியில் கொட்டி எரிப்பு

Last updated: February 10, 2025 10:21 am
February 10, 2025
92 Views
Share
SHARE

பூதப்பாண்டி பிப் 9

 

குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தடிக்காரன் கோணம்  இந்திரா நகரில் சந்தையின் அருகில் மக்கள் குடியிருபப்புக்கு மத்தியில் ஆரம்ப சுகாதார நிலையம்  அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பதால் ஒருவித துர்நாற்றத்துடன், புகை வீசுவதால் மருத்துவமனையின் அருகாமையில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள பொது மக்கள் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதற்கு மருத்துவர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோர் மருத்துவ கழிவுகளை எரிக்க தான் முடியும் என அலட்சியமாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மருத்துவர் மற்றும் துப்புரவு பணியாளரின் அலட்சியமான பதிலைக் கேட்ட பொதுமக்கள்  பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கும் போது 

இது போல் ஏற்கனவே பலமுறை நடைபெற்றுள்ளது அப்போதும் இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை மருத்துவ கழிவுகளை அரசின் வழிகாட்டு நெறிமுறையின் படி 

 சுகாதாரப் பராமரிப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். சுகாதாரப் பராமரிப்பு கழிவுகளை மோசமாக நிர்வகிப்பது சுகாதாரப் பணியாளர்கள், கழிவு கையாளுபவர்கள் மற்றும் சமூகத்தை தொற்றுகள், நச்சு விளைவுகள் மற்றும் காயங்கள் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அபாயங்களுக்கு ஆளாக்குகிறது.

மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற, கழிவு மேலாண்மை விதிகளின்படி, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.மருத்துவ கழிவுகள் பொது வெளியில், நீர்நிலைகளில் கொட்டப்படுவதையும், எரிப்பதையும் அரசு தடை செய்துள்ளது. கிருமிகள் கலந்த கழிவுகளும் காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. “ட்ரீட்மெண்ட் பிளாண்ட்’டுகளில் “இன்சினரேட்டர்’, “மைக்ரோவேவ்ஸ்’ போன்ற எரிப்பான்கள் மூலம் உயர் வெப்பநிலையில் எரித்தல் போன்ற முறைகளைக் கையாண்டு மருத்துவக்கழிவுகள் அழிக்கப்படுகின்றன.மேலும் இதுபோன்று தவறு செய்யும் 

சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நோய்த் தொற்று பரவும்படி அலட்சியமாகச் செயல்பட்டதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 270ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இதுபோன்ற மருத்துவ கழிவு எரிப்பு சம்பவம் நடந்தால் பொதுமக்கள் ஒன்றிணைந்து  மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட அளவிலானவில்வித்தை போட்டி
ராஜா எம்எல்ஏ பொங்கல் வாழ்த்து அறிக்கை
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில்
குழித்துறையில் பைக் திருடன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மரியாதை

July 15, 2026
43 Views
சோலா புரி அம்மன் கோவிலில் கோலாகல திருவிழா
கே.கே.வி. குழுமம் பங்குச் சந்தையில் மதிப்பு கூட்டுவதற்கான நூதன திட்டங்கள்
நாகர்கோவில் அருகே அதிகாரிகள் உடந்தையுடன் மண் திருட்டு: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு: அளவீடு செய்யும் பணிகள் தொடக்கம்
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு! முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account