By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கர நாராயணர் திருக்கோவில் சுதந்திர தின பொது விருந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கர நாராயணர் திருக்கோவில் சுதந்திர தின பொது விருந்து
தென்காசி

சங்கர நாராயணர் திருக்கோவில் சுதந்திர தின பொது விருந்து

Last updated: August 15, 2025 4:29 pm
August 15, 2025
57 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஆகஸ்ட் 15 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி திருக்கோயிலில் இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு பொது வழிபாடு நிகழ்ச்சி மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கோயில் துணை ஆணையர் கோமதி தலைமை வகித்தார்.

இந்து சமய அறநிலைத்தறை உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, கோயில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கோயில் சார்பில் வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முப்பிடாதி, முத்துலட்சுமி, கோயில் கண்காணிப்பாளர் ராஜகோபால், கோயில் பொறியாளர் முத்துராஜ் மற்றும் கணேசன், ஜெயக்குமார், கோயில் புறக்காவல் நிலைய காவலர் முத்துலட்சுமி, கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குருக்கள்பட்டியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
ரெங்கசமுத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
சங்கரன்கோவில் நகராட்சிஆணையாளர் சபாநாயகத்திற்கு சால்வை அணிவிப்பு
கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி

July 11, 2025
54 Views
அ.தி.மு.க, திமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு வீணானது
ஆய்வுக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழா
கணினி மென்பொருள் திறன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account