By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் தவெக அதிரடி: 10ல் 6 தொகுதிகள் கைப்பற்றி சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் தவெக அதிரடி: 10ல் 6 தொகுதிகள் கைப்பற்றி சாதனை
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் தவெக அதிரடி: 10ல் 6 தொகுதிகள் கைப்பற்றி சாதனை

Last updated: May 6, 2026 6:09 pm
May 6, 2026
61 Views
Share
SHARE

கோவை, மே 6 –

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் 6 இடங்களை கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்பட்ட கோவை மண்டலத்தில், இந்த முறை தவெக முன்னிலை பெற்று தனது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தின் அனைத்து 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியிருந்தது. இந்த முறை அந்த நிலையைத் தக்க வைக்க அதிமுகவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க திமுகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

ஆனால், மாற்று அரசியல், ஊழல் எதிர்ப்பு மற்றும் வளர்ச்சி வாக்குறுதிகளை முன்னிறுத்திய தவெக பிரச்சாரம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தல் முடிவுகளின்படி, சிங்காநல்லூர், சூலூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு மற்றும் கோவை வடக்கு ஆகிய 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

திமுக சார்பில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் கோவை தெற்கு ஆகிய 3 தொகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக, அக்கட்சி தொண்டா முத்தூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. கோவை மண்டலத்தில் பல இடங்களில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக, கோவையிலும் தனது அரசியல் பலத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மக்கள் அளித்துள்ள இந்த ஆதரவை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி மாவட்ட வளர்ச்சிக்காக புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

முதல் தேர்தலிலேயே திமுக கோட்டையாக விளங்கிய தஞ்சாவூர் தொகுதியை வசப்படுத்திய தவெக
இணக்கமாக இருந்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சிடையும்; மத்திய அரசு விமர்சித்தால் எப்படி நிதி கிடைக்கும்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி?
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளராக கே. விக்னேஷ் நியமனம்!!!
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்
78 வது பிறந்தநாள் விழா: ஜெயலலிதா படத்திற்கு தளவாய்சுந்தரம் மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு SEED திட்டம்

August 10, 2024
123 Views
குமரி வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்ட பொது பார்வையாளர்கள்
வெள்ளிச்சந்தை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்: 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
திருச்சி: லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீசி தாக்குதல்
தருமபுரி திமுக பொறுப்பாளர் ஆ.மணி எம்பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account