By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையின் வணிக வளர்ச்சிக்கு புதிய மைல்கல் ‘சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர்’ பிரம்மாண்ட அறிமுகம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையின் வணிக வளர்ச்சிக்கு புதிய மைல்கல் ‘சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர்’ பிரம்மாண்ட அறிமுகம்!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையின் வணிக வளர்ச்சிக்கு புதிய மைல்கல் ‘சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர்’ பிரம்மாண்ட அறிமுகம்!

Last updated: June 13, 2026 6:26 pm
June 13, 2026
19 Views
Share
SHARE

கோவை, ஜூன் 13 –

கோவையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ் தனது புதிய வணிக மைல்கல்லான சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர் வளாகத்தை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ், தரம், நம்பிக்கை மற்றும் சொன்ன நேரத்தில் திட்டங்களை ஒப்படைப்பது ஆகியவற்றை அடிப்படை கொள்கைகளாகக் கொண்டு கடந்த 14 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வளர்ந்து வரும் நிறுவனமாகும்.

தற்போது கோவையின் முக்கிய வணிக மையமாக வளர்ந்து வரும் நவ இந்தியா பகுதியில், சுமார் 70,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய வணிக வளாகத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது. சர்வதேச விமான நிலையம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து வசதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால், இது எதிர்கால வணிக வளர்ச்சிக்கான சிறந்த முகவரியாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய வணிக மையத்தின் அறிமுகம் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஸ்டானி ஜோசப் பேசுகையில்: வாக்குறுதி அளிப்பது மட்டுமல்ல, அதைச் துல்லியமாகச் செயல்படுத்திக் காட்டுவதுதான் சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் தனித்துவமான அடையாளம் ஆகும். இதன் மூலம் தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் திட்டங்களை எங்களால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடிகிறது. இதுவரை நாங்கள் மேற்கொண்ட அனைத்து திட்டங்களையும் தரத்திலும், சொன்ன காலக்கெடுவிலும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளோம்.

தொடர்ந்து நிறுவனத்தின் எதிர்கால இலக்குகள் குறித்துப் பேசிய சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சௌமியா ராஜேஷ் ,கூறுகையில்: வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை,எங்களின் தொழில்நுட்ப திறன்,உலகத்தரம் வாய்ந்த கட்டுமானம் மற்றும் காலத்திற்கேற்ற ஒப்படைப்பு ஆகியவற்றின் மூலம் கோவையின் உட்கட்டமைப்பு மற்றும் வணிக வளர்ச்சியில் சான்பிரிக்ஸ் தொடர்ந்து முதன்மையாகப் பங்களித்து வருகிறது.

இந்நிகழ்வில் சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் டேவிட் கிறிஸ்டோபர், அலுவலக மேலாண் இயக்குநர் வைஷ்ணவி திருப்பதி மற்றும் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் ஆலயங்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்க கேட்டு தீபம் ஏற்றி போராட்டம்
தருமபுரியில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
தருமபுரி குப்பாகவுண்டர் தெரு மாரியம்மன் கோவில் ஆடி விழா: பக்தி பரவசத்தில் பால்குட ஊர்வலம்
கோவை பரூக் ஃபீல்டு மாலில் நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

இலவச பொது மருத்துவ முகாம்

August 20, 2024
115 Views
நீட்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
ஆறுமுகம் பிறந்தநாளில் காஞ்சி பாஜக செயலாளர்
நந்தா மருத்துவ கல்லூரியல் உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account