By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை கொடீசியாவில் “ரா மேட் இந்தியா 2025” தொழிற் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை கொடீசியாவில் “ரா மேட் இந்தியா 2025” தொழிற் கண்காட்சி
கோயம்புத்தூர்

கோவை கொடீசியாவில் “ரா மேட் இந்தியா 2025” தொழிற் கண்காட்சி

Last updated: September 8, 2025 3:39 pm
September 8, 2025
71 Views
Share
SHARE

கோவை செப்:09

கோவை கொடிசியாவில் வருகிற 11-ந் தேதி தொடங்கி 13 ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிற இந்த கண்காட்சியை எஸ் & டி குரூப் நிர்வாக இயக்குனர் சண்முக சுந்தரம் தொடங்கி வைக்கிறார். இது குறித்து “ரா மேட் இந்தியா 2025” தலைவர் சரவண குமார்,
கொடிசியா தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

நாட்டின் மூலப்பொருட்கள் மற்றும் ஆதார வளங்கள் குறித்த முதன்மையான கண்காட்சியாக “ரா மேட் இந்தியா 2025” என்ற தலைப்பில் 4-வது பதிப்பாக கோவையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ரா மேட் இந்தியா கண்காட்சியானது தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள், பொருட்களை கையாளும் உபகரணங்கள், கிடங்கு வசதி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொழிற்சாலைகளின் அனைத்து தேவைகளையும் ஒரே கூரையின்கீழ் நிறைவு செய்யும் வகையில் நடைபெறும் முக்கியமான கண்காட்சியாகும். மேற்சொன்ன தொழிற்சாலைகளின் தேவைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையதும் மற்ற தொழில் சார்ந்த தேவைகளை நிறைவு செய்வதும் இந்த கண்காட்சியின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

கொடிசியா ஏ ஹாலில் நடைபெறும் இந்த கண்காட்சி வருகிற 11-ம் தேதி முதல் 13-ம் தேதி முடிய மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் 70 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறுகின்றன. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்கள் பங்கேற்கின்றன. கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. அப்போது விழா உதவி தலைவர் ஸ்ரீதர், கொடீசியா இணை செயலாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் செவிலியர் தின விழா
கோவையில் 170- வது குரு ஜெயந்தி விழா
கோவையில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கைது
நில வேம்பு சித்தர் பாபு ஜி சுவாமிகளை சந்தித்த ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு இப்ராஹிம்
கவிஞர் ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா

May 28, 2025
65 Views
மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை
உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு
சித்திரங்கோடு எடைமேடையில் கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account