By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோயில்விளையில் மன்னர் வெங்கல ராஜனின் 501-வது ஜெயந்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோயில்விளையில் மன்னர் வெங்கல ராஜனின் 501-வது ஜெயந்தி விழா
கனஂனியாகுமரி

கோயில்விளையில் மன்னர் வெங்கல ராஜனின் 501-வது ஜெயந்தி விழா

Last updated: August 19, 2025 6:34 pm
August 19, 2025
48 Views
Share
SHARE

தென் தாமரைகுளம், ஆகஸ்ட் 19 –

தென்தாமரைகுளம் அருகே உள்ள கோயில்விளை வெங்கல ராஜன்கோட்டை ரோட்டில் மன்னர் வெங்கலராஜனின் 501- வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் புஷ்பாஞ்சலி மற்றும் இனிப்பு வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வெங்கல ராஜன் அறக்கட்டளை தலைவர் கவிஞர் நீலம் மதுமயன், உறுப்பினர் தாமரை பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்தாமரை குளம் பேரூராட்சி உறுப்பினர் திருமதிபாய் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார், கீழமணக்குடி திருச்சிலுவை ஆலய அருள் தந்தை வினோ, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கோம்பவிளை ஊர் தலைவர் பெரியமுத்து நாகமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பச்சைமால், செல்வின் பாபு, குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை
தினசரி காலை நாளிதழ் 12 -ம் தேதி அதாவது நாளை 10
மோடியின் வருகை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கலாம்; வெற்றியை கொடுக்காது: லியோனி
வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

January 31, 2026
91 Views
சென்னை 116 (பி) வட்டம் தவெக சார்பில் 200 பேருக்கு அன்பு விருந்து
விருதம்பட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்
சங்கரன்கோவில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கு வழிகாட்டும் புத்தகம் வழங்கி எம்எல்ஏ ராஜா சிறப்புரை
நீதிமன்றத்தில் 2006 வழக்குகளுக்கு ரூபாய் 14.54 கோடிக்கு தீர்வு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account