By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்ட பரசுராம் எக்ஸ்பிரஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்ட பரசுராம் எக்ஸ்பிரஸ்
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்ட பரசுராம் எக்ஸ்பிரஸ்

Last updated: July 4, 2024 10:47 am
July 4, 2024
105 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 4 

 

பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் மங்களூர் இடையே தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தினமும் அதிகாலை 4:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயில் இரவு 9.10 மணிக்கு மங்களூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் அடுத்த நாள் அதிகாலை 05.05 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்பட்டு இரவு 8:55 மணிக்கு நாகர்கோவிலை வந்தடைகிறது. ஆரம்பத்தில் இந்த ரயில் திருவனந்தபுரம் மங்களூர் இடையே இயக்கப்பட்டு வந்த நிலையில் பின்னர் நாகர்கோவிலுக்கு நீட்டிக்கப்பட்டது.

 

தற்போது 21 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.ஆனால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 21 பெட்டிகளுக்கு மேல் இருக்கும் ரயில்களை நிறுத்த முடியாது என்பதால், பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலை ஜூலை மாதம் முதல் கன்னியாகுமரிக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது. ஏனெனில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் 24 பெட்டிகள் வரை நிறுத்தும் வசதி கொண்ட நடைமேடைகள் உள்ளது.

 

இந்நிலையில் திட்டமிட்டபடி  ஜூலை 3ம் தேதி நேற்று முதல் இந்த ரயில் கன்னியாகுமரி வரை தற்காலிகமாக நீடிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

முக்கடல் அணை பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்தது
அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 540 கிலோ காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர்!
முனி சுப்பராயன் அவர்களுக்கு பிரிவு உபசார விழா
மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு
விளாத்திகுளம் அருகே மது போதையில் காரை அதிவேகமாக ஓட்டி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

October 11, 2024
69 Views
போலி ரசீது மூலம் பண மோசடி 2 பேர் மீது வழக்கு
உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
இதுவரை 56 ஆயிரத்து 878 டன் நெல் கொள் முதல்
முருங்கவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு புதிய பஸ்: கலெக்டர், அமைச்சர் பஸ்சில் பயணம் செய்து துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account