By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோயம்புத்தூரில் ‘லோட்டஸ் ஆப்டிக்’ புதிய கிளை அறிமுகம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோயம்புத்தூரில் ‘லோட்டஸ் ஆப்டிக்’ புதிய கிளை அறிமுகம்!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூரில் ‘லோட்டஸ் ஆப்டிக்’ புதிய கிளை அறிமுகம்!

Last updated: August 27, 2026 6:05 pm
August 27, 2026
13 Views
Share
SHARE

கோயம்புத்தூர், ஆக.27.

கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சித்ரா பகுதியில், லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘லோட்டஸ் ஆப்டிக்’ என்ற புதிய கிளை அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு தரமான கண் பரிசோதனை மற்றும் நவீன கண் கண்ணாடி அணிகலன்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த புதிய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய கிளை திறப்பு விழாவில் தமிழ்நாடு மாநில இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ஏ.கே. ரவிக்குமார், இந்திய மருத்துவ சங்க செயலாளர் எஸ். கார்த்திக் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சுந்தரமூர்த்தி, இயக்குநர் கே.எஸ். ராமலிங்கம் மற்றும் மருத்துவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

லோட்டஸ் ஆப்டிக் மூலம் கண் பரிசோதனை, பார்வைக் குறைபாடுகளுக்கான ஆலோசனைகள், அதற்கேற்ற கண்ணாடிகள் மற்றும் நவீன கண் கண்ணாடி சட்டகங்கள் என பல்வேறு வசதிகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் கண் பரிசோதனை முதல் கண்ணாடி தேர்வு வரை ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 30, 2026 வரை நிறுவன முத்திரை கொண்ட கண்ணாடி சட்டகங்களுக்கு 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் கண்புரை அறுவை சிகிச்சை, பார்வைத் திருத்த அறுவை சிகிச்சை, விழித்திரை, கண் அழுத்த நோய், கருவிழி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு கண் மருத்துவ சிகிச்சைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

விளம்பரம்

You Might Also Like

செய்தி மக்கள் தொடர்பு துறை புகைப்பட கண்காட்சி
விளாத்திகுளம் அருகே JSW காற்றாலை பணியை நிறுத்திய கிராமத்தினர்
அழகப்பபுரம் பேரூராட்சியில் 1.96 லட்சம் பணிகளை தலைவர் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்
பெண்கள் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பணிபுரியக்கூடிய பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் திறன் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா

December 15, 2024
70 Views
காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக செயற்கையாக உருவாகும் போக்குவரத்து இடையூறால் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை
திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் பாண்டியாஸ் ஹாக்கி கிளப் சார்பாக 2ம் ஆண்டு ஆண்கள் ஐவர் ஒருநாள் ஹாக்கி போட்டி
தவெகவை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்; திமுகவில் இணைந்த பி.டி செல்வகுமார் நாகர்கோவிலில் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account