By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு அருகே இரவில் புதருக்குள் மயங்கி கிடந்த பெண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அருகே இரவில் புதருக்குள் மயங்கி கிடந்த பெண்
கனஂனியாகுமரி

கொல்லங்கோடு அருகே இரவில் புதருக்குள் மயங்கி கிடந்த பெண்

Last updated: September 20, 2025 8:41 pm
September 20, 2025
52 Views
Share
SHARE

கொல்லங்கோடு, செப். 20 –

கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் புதருக்குள் இருந்து நேற்று இரவு பெண் ஒருவரின் முனகல் சத்தம் கேட்டது. இதை அந்தப் பகுதியில் உள்ள நபர் கொல்லங்கோடு போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று பார்த்த போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அலங்கோலமாக நிர்வாணமாக மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் சிலுவைபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி ஆஷா என்று தெரிய வந்துள்ளது. இவரை யாராவது கடத்தி வந்து பாலியல் தொல்லை கொடுத்தார்களா? என்பது பெண்ணுக்கு சுய நினைவு திரும்பிய பிறகு உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையில் சம்பவ தினம் இரவு 3 வாலிபர்கள் அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்ததாக போலீசானிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். அவர்கள் பைக்கில் சென்றதையும் பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி சி டிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்
முகிலன் குடியிருப்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வித்தியாசமான முறையில் நூலில் குடில்
பச்சிளம் குழந்தையுடன் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்; குமரியில் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி; இளம்பெண் புகார்
கருங்கல் நகை திருட்டு வழக்கில் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பி ஓடிய கொள்ளையன் கைது; 15 பவுன் நகைகள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராமநாதபுரம் மாவட்டத்தில் +2 மாணவ மாணவிகள் 92 83% தேர்ச்சி

May 7, 2024
134 Views
விவசாயிகள் நலத்திட்ட அடையாள அட்டை பெற பதிவு சிறப்பு முகாம
திருமாவளவன் எம்ஜிஆரை குறித்து பேசியதை நான் படிக்கவும் இல்லை பார்க்கவும் இல்லை; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
பயனாளிகள் தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி
தீயிட்டு கொளுத்தப்படும் மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க நாதக நிர்வாகி மரிய ஜெனிபர் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account