By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கே.எம்.சி.எச் மருத்துவமனையில் கை சுகாதாரம் மற்றும் கை கழுவுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கே.எம்.சி.எச் மருத்துவமனையில் கை சுகாதாரம் மற்றும் கை கழுவுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு
கோயம்புத்தூர்தமிழ்நாடுமருத்துவம்

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் கை சுகாதாரம் மற்றும் கை கழுவுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு

Last updated: May 5, 2026 5:56 pm
May 5, 2026
16 Views
Share
SHARE

கோவை, மே 05 –

உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு கோவை சக்தி சாலை கோவில்பாளையம் பகுதியிலுள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனை வளாகத்தில் கே.எம்.சி.எச். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா.க.பழனிசாமி தலைமையில் கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், சோப்புடன் கை கழுவுவதன் அவசியத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரிய ஒரு பலகையில் கையெழுத்திட்டு அவரது கடமையை செய்தார்.

மேலும் இதன் முக்கியத்துவம் குறித்து: நோய்த்தடுப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கிருமி பரவுவதைத் தடுப்பதற்காக கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் உயிரைக் காப்பதாகும், நோய்களைத் தவிர்க்க கைகளை சோப்பு மற்றும் நீர் கொண்டு தவறாமல் கழுவ வேண்டும் என்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும். இதில் உடன் அரவிந்தன் நர்சிங் ஹோம் டாக்டர். சாமிநாதன், மெடிக்கல் டைரக்டர் டாக்டர். விமல்குமார், சீனியர் வைஸ் பிரசிடெண்ட் டாக்டர். ரஞ்சித், ஜெனரல் மேனேஜர் சோமசுந்தரம், அட்வைசர் தினமணி , உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி
தக்கலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
கோவை மாநகர மாவட்ட திமுக பொறுப்பாளராக துரை தமிழ்ச்செல்வன் பொறுப்பேற்பு
குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன் முறையாக வாலிபரின் கை ரத்த நாளத்தில் இருந்த கட்டி காப்பீடு திட்டத்தில் அகற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி; 3 பேர் மீது வழக்கு

September 19, 2025
61 Views
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு
பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி
விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், தூர்வாரும் பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account