By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கே .எட்டிப்பட்டி கிராமத்தில் குடிநீர் பைப் லைன் சேதப்படுத்திய நான்கு பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கே .எட்டிப்பட்டி கிராமத்தில் குடிநீர் பைப் லைன் சேதப்படுத்திய நான்கு பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கே .எட்டிப்பட்டி கிராமத்தில் குடிநீர் பைப் லைன் சேதப்படுத்திய நான்கு பேர் மீது வழக்கு

Last updated: April 28, 2026 5:44 pm
April 28, 2026
37 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஏப்ரல் 28 –

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியம் கே. எட்டிப்பட்டி ஊராட்சி கரடி கவுண்டனூர் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் பைப் லைன் சேதப்படுத்தியது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி
உதவி இயக்குனர் ஊராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மேற்படி சம்பவ இடத்தினை பார்வையிட்டு சுமார் 200 குடும்பங்களுக்கு தண்ணீர் செல்லும் பைப் லைன் உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்க வழிவகை செய்துள்ளனர்.

மேலும் இளவரசன் என்பவர் தனது வீட்டிற்கு முறையற்ற குடிநீர் இணைப்பு எடுத்த காரணத்தினால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் அடிப்படையில் மேற்கண்ட குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கே. எட்டிப்பட்டி ஊராட்சி செயலாளர் பி. சரவணன் ஊத்தங்கரை வட்டம் சாமல்பட்டி காவல் நிலையத்தில் இளவரசன், ஜெயவேல், அரசு, ஜெய்சங்கர் ஆகியோர் குடிநீர் பைப் லைன்களை சேதப்படுத்தியது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி சாமல்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குளத்தில் மூழ்கி முதியவர் பலி
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் விஜய் பாலாஜியிடம் செங்குந்தர் சங்கத்தினர் கோரிக்கை
மார்த்தாண்டம் அருகே பிரதமர் மோடி பெயரில் பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு
குமரியில் 253 கஞ்சா வழக்குகள் பதிவு; கடந்த 11 மாதங்களில் 458 பேர் கைது
ஒழுகினசேரி மேம்பால பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை

November 9, 2024
118 Views
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
புதுக்கடை அருகே வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயின் பறிப்பு
தங்கச்சிமடம் வேர்க்காடு தூய சந்தியாகப்பர் தேரோட்டம்
தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account