By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தை வேலப்பரை வழிபட்ட துர்கா ஸ்டாலின்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > குழந்தை வேலப்பரை வழிபட்ட துர்கா ஸ்டாலின்
மாநிலம்

குழந்தை வேலப்பரை வழிபட்ட துர்கா ஸ்டாலின்

Last updated: May 2, 2024 11:38 am
May 2, 2024
142 Views
Share
SHARE

கொடைக்கானல், மே 2-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக்கிராமமான பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா தனது உறவினர்களுடன் சென்று சாமி கும்பிட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் உள்ளது பூம்பாறை. மேல்மலைக்கிராமமான பூம்பாறையில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. பழநி தேவஸ்தானத்திற்கு இந்த கோயில் பாத்தியப்பட்டது. பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி சிலை, நவ(9)  பாஷாணங்களால் செய்யப்பட்டது. ஆனால் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் என்று அழைக்கப்படும் முருகன் சிலையானது, தச(10) பாஷாணங்களால் செய்யப்பட்டது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வப்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வந்து வழிபாடு நடத்தி விட்டுச் செல்வது வாடிக்கை. இத்தகைய சூழ்நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தனது உறவினர்களுடன் பூம்பாறை கிராமத்திற்கு சென்றார். அங்கு குழந்தை வேலப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பயபக்தியுடன் வணங்கி வழிபட்டார்.

விளம்பரம்

You Might Also Like

ரெயின்போ மருத்துவமனையின் வளர்ச்சிசார் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு
குமாரகோவில் சின்மய மிஷன் மற்றும் நல்வழி சங்கமம் அறக்கட்டளை சார்பில் ஆரி பயிற்சி முகாம்
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கிளை கள வீரர்கள் கூட்டம்
குளச்சல் அருகே சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்: 2 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகள்

May 27, 2025
64 Views
திண்டுக்கல்லில் முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கம்
புதிய கட்டிடத்திற்கு 5.90 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை
பஞ்சாப் மகளிர் சங்கம் சார்பில் காது கேளாத குழந்தைகளுக்கு இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ் வெங்கடேஷ் செய்தியாளரிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account