By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு

Last updated: July 18, 2026 7:09 pm
July 18, 2026
4 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 18 –

குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவிக்க செல்போன் எண்களை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தை திருமணம் என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தை திருமண தடை சட்டம் 2006 இன் படி 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 21 வயதுக்கு உட்பட்ட ஆணுக்கும் திருமணம் நடத்துவது அல்லது நடத்த உதவுவது சட்டவிரோதமான செயலாகும்.

குழந்தை திருமணம் குழந்தைகளின் கல்வி, உடல்நலம் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கை கடுமையாக பாதிக்கிறது. குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை இழக்க நேரிடுவதுடன் இளம் வயது கர்ப்பம், உடல்நல பாதிப்புகள் மற்றும் சமூக சிக்கல்களுக்கும் ஆளாகின்றனர்.

18 வயது மேற்பட்ட ஆண் ஒருவர் குழந்தை திருமணம் செய்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், குழந்தை திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி பாதுகாவலர், நண்பர்கள், திருமணத்தை நடத்தி வைப்பவர், திருமண ஏற்பாட்டாளர் திருமண மண்டப உரிமையாளர்கள், திருமணத்தில் பங்கேற்று ஆதரவளிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளியாக கருதப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாகவோ நடைபெறுவதாகவோ அல்லது அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் அளிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். குழந்தை திருமணம் பற்றி குழந்தைகள் உதவி எண் 1098, மாவட்ட கலெக்டர் 94441 79000, போலீஸ் கண்காணிப்பாளர் 94981 54500, வருவாய் கோட்டாட்சியர் 94450 00465, முதன்மை கல்வி அலுவலர் 97888 58970, மாவட்ட சமூக நல அலுவலர் 91500 57759, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் 63690 45410 மற்றும் அருகில் உள்ள போலீசின் நிலையங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு புத்தளம் உப்பளத்தில் பறவைகளுக்கு வளையமிடுதல் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஜே.பி.கேட்டரிங் வழங்கும் 2026 புத்தாண்டு கொண்டாட்டம்
சேலம் மாவட்டத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் செவிலியர் மருந்தாளுநர் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை
வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளானோர் பங்கேற்பு
திருச்சி மத்திய சிறையில் கைதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

முதலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை

September 12, 2024
73 Views
முதியோரை பாதுகாப்போம், விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்
பல ஆண்டுகளாக போராடிய பொதுமக்களுக்கு தார் சாலை வசதி!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account