By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விவசாயிகள் மாநில மாநாடு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விவசாயிகள் மாநில மாநாடு பேரணி
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விவசாயிகள் மாநில மாநாடு பேரணி

Last updated: July 6, 2026 8:00 pm
July 6, 2026
26 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 06 –

தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விவசாயிகள் மாநில மாநாடு பேரணி மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில மாநாட்டில் சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை போன்ற தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாய சங்கத்தினர் பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணி தருமபுரி ராமக்காள் ஏரிகரை அருகில் இருந்து ராஜா பேட்டை வரை பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி காவிரி படுகையின் 12 மாவட்டங்களில் வேளாண்மை தொழிலுக்கும் பேரழிவும் 22 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு பாலைவனம் ஆகிறது. ஜல்லிக்கட்டை மீட்டு எடுத்தோம், காவிரி தண்ணீர் உரிமையை மீட்க வேண்டாமா, மேகதாது அணை கட்டதிட்ட அறிக்கை தயாரிக்க அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்காக ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஒன்றிணைந்து போராட வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி, கரும்புக்கு டன்னுக்கு ரூபாய் 4,500, பாலுக்கு கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 உயர்த்தி வழங்க வேண்டும்.

உரம் விலை குறைப்பு, நிதி நீர் இணைப்பு, மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடகா அரசின் நடவடிக்கையை கண்டித்தும், காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஈச்சம்பாடி அணையிலிருந்து பம்பு மூலம் 40 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கொண்டும் கோஷம் எழுப்பிக் கொண்டும் பேரணியாகச் சென்றனர். இந்த பேரணியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் இறுதியில் குப்புசாமி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி: திருச்சியில் மஜக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தவெக மத்திய மாவட்ட கழகச் செயலாளர் சுரேஷ் முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்
எஸ் டி பி ஐ வடக்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது
காமராஜரை அவமானப்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் கைது செய்யப்பட வேண்டும்; முன்னாள் மத்திய இணை அமைச்சர் பேட்டி
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

ஓடையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்

April 4, 2025
62 Views
குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்
ஈரோடு மாவட்டத்தில் 7 1/2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு ரூ. 3 ஆயிரம்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக கே. விக்னேஷ்
மேலாண்மைக்குழு மற்றும் மறுகட்டமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account